← Back

Ennai Kadhalithal Mattum Pothuma Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Male : Ennai kaadhalithaal Mattum podhumaa Female : Un kaigalil Varavum vendumaa Male : Indha kaigalil Vandhaal podhumaa Female : Nee kettadhai Tharavum vendumaa Male : Ennai kaadhalithaal Mattum podhumaa Female : Oorenna sollum Male : Sollattumae Female : Uravenna pesum Male : Pesattumae Female : Oorenna sollum Male : Sollattumae Female : Uravenna pesum Male : Pesattumae Female : Kaadhalar nenjam Male : Konjattumae Female : Kaadhalar nenjam Male : Konjattumae Female : Kaaviya vaazhvai Male : Minjattumae Ennai kaadhalithaal Mattum podhumaa Male : Kaaviri kendai Female : Kangalilae Male : Thaamarai poigai Female : Kannathilae Male : Kaaviri kendai Female : Kangalilae Male : Thaamarai poigai Female : Kannathilae Male : Naayagan vandhaan Female : Pakkathilae Male : Naayagan vandhaan Female : Pakkathilae Male : Naayagi vizhundhaal Female : Vetkathilae Male : Ennai kaadhalithaal Mattum podhumaa Female : Aasaigal thodangum Male : Nenjathilae Female : Aadi adangum Male : Manjathilae Female : Aasaigal thodangum Male : Nenjathilae Female : Aadi adangum Male : Manjathilae Male : Maanthalir meni ennarugae Maanthalir meni ennarugae Mannavan tholgal ennarugae Male : Ennai kaadhalithaal Mattum podhumaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பெண் : உன் கைகளில் வரவும் வேண்டுமா ஆண் : {என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பெண் : உன் கைகளில் வரவும் வேண்டுமா ஆண் : இந்தக் கைகளில் வந்தால் போதுமா பெண் : நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா} (2) ஆண் : என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பெண் : ஊரென்ன சொல்லும் ஆண் : சொல்லட்டுமே பெண் : உறவென்ன பேசும் ஆண் : பேசட்டுமே பெண் : ஊரென்ன சொல்லும் ஆண் : சொல்லட்டுமே பெண் : உறவென்ன பேசும் ஆண் : பேசட்டுமே பெண் : காதலர் நெஞ்சம் ஆண் : கொஞ்சட்டுமே பெண் : காதலர் நெஞ்சம் ஆண் : கொஞ்சட்டுமே பெண் : காவிய வாழ்வை ஆண் : மிஞ்சட்டுமே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா ஆண் : காவிரி கெண்டை பெண் : கண்களிலே ஆண் : தாமரைப் பொய்கை பெண் : கன்னத்திலே ஆண் : காவிரி கெண்டை பெண் : கண்களிலே ஆண் : தாமரைப் பொய்கை பெண் : கன்னத்திலே ஆண் : நாயகன் வந்தான் பெண் : பக்கத்திலே ஆண் : நாயகன் வந்தான் பெண் : பக்கத்திலே ஆண் : நாயகி விழுந்தாள் பெண் : வெட்கத்திலே ஆண் : என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பெண் : ஆசைகள் தொடங்கும் ஆண் : நெஞ்சத்திலே பெண் : ஆடி அடங்கும் ஆண் : மஞ்சத்திலே பெண் : ஆசைகள் தொடங்கும் ஆண் : நெஞ்சத்திலே பெண் : ஆடி அடங்கும் ஆண் : மஞ்சத்திலே ஆண் : மாந்தளிர் மேனி என்னருகே மாந்தளிர் மேனி என்னருகே மன்னவன் தோள்கள் என்னருகே ஆண் : என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா பெண் : உன் கைகளில் வரவும் வேண்டுமா ஆண் : இந்தக் கைகளில் வந்தால் போதுமா பெண் : நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா