← Back

Veri Veri Veri Song Lyrics

Singers : Suraj Jagan and Maria Kavita Thomas Music by : D.Imman Male : {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri }(3) Male : Kuridhuyir paravidum Veri veri veri veri Kirumi yendralithidum Veri veri veri veri Male : Irumbinai irukkidum Veri veri veri veri Neruppinai erithidum Veri veri veri veri Male : Vizhi vazhi veri veri Viral vazhi veri veri Mudi mudhal adi varai Idiyena vedithidum Male : {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (2) Male : Nagangalil therindhidum Veri veri veri veri Naragathai ezhuppidum Veri veri veri veri Male : Nasukkida thudithidum Veri veri veri veri Narangalai mudithidum Veri veri veri veri Male : Thurathidum veri veri Udaithidum veri veri Thisukkalin thirigalil Vidumbena pidithidum Male : {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (2) Chorus : ……………………… Male : Iruttinai irulinil pudhaithida Velichchathai oliyinil azhithida Uyirenum munaiyaiyum Maranathu munaiyaiyum Inaithida ver veri Male : Suzhalurum puviyinai norukkida Vizhundhidum mazhayinai narukkida Manidharai azhithida Padaigalai thiratida Perugudhu veri veri Male : Kuridhuyir paravidum Veri veri veri veri Kirumi yendralithidum Veri veri veri veri Male : Irumbinai irukkidum Veri veri veri veri Neruppinai erithidum Veri veri veri veri Male : Vizhi vazhi veri veri Viral vazhi veri veri Mudi mudhal adi varai Idiyena vedithidum Male : {Veri veri veri veri Veri veri veri veri Veri veri veri veri} (3)
பாடகி : மாியா கவிதா தாமஸ் பாடகா் : சூரஜ் ஜெகன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (3) ஆண் : குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி முதல் அடிவரை இடியென வெடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (2) ஆண் : நகங்களில் தொிந்திடும் வெறி வெறி வெறி வெறி நரகத்தை எழுப்பிடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : நசுக்கிடத் துடித்திடும் வெறி வெறி வெறி வெறி நரன்களை முடித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : துரத்திடும் வெறி வெறி உடைத்திடும் வெறி வெறி திசுக்களின் திாிகளில் விடும்பென பிடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (2) குழு : …………………………… ஆண் : இருட்டினை இருளினில் புதைத்திட வெளிச்சத்தை ஒளியினில் அழித்திட உயிரென்னும் முனையையும் மரணத்து முனையையும் இணைத்திட வோ் வெறி ஆண் : சுழலுரும் புவியினை நொறுக்கிட விழுந்திடும் மழையினை நறுக்கிட மனிதரை அழித்திட படைகளைத் திரட்டிட பெருகுது வெறி வெறி ஆண் : குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி ஆண் : விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி முதல் அடிவரை இடியென வெடித்திடும் ஆண் : { வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி } (3)