← Back

Thendral Kaatrum Song Lyrics

Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female : Mm….mm….mm… Female : Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu…. Female : Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Female : Poovai enthan ullam devan vaazhum illam Poovai enthan ullam devan vaazhum illam Kaattrilae megam pol enthan aasai thaeinthathae Vaaraayo…..kelaayo…. Ezhil muzhumathi thaeiirathae Female : Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Female : Velli vanna aadai nenjil konda paavai Velli vanna aadai nenjil konda paavai Minnalai thaediyae thaazhampoovum yaengguthae Paaraaro…..kelaayo…. Iru manam alai modhiduthae…. Female : Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu…. Female : Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்….ம்ம்…..ம்ம்….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது பெண் : பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே வாராயோ…………….கேளாயோ…………. எழில் முழுமதி தேய்கிறதே……… பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது பெண் : வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே பாராயோ……….கேளாயோ…… இரு மனம் அலை மோதிடுதே…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது…..ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..