← Back

Ethanai Kuzhanthai Song Lyrics

Singer : Harini Music by : Shankar Ganesh Female : {Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai….} (2) Female : Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Male : Veedalla kalaikkoyil Yaettrungal perinba dheepam Female : Naalellaam thirunaalae Paadungal anbennum raagam Female : Pooppola engal annai manam Vaazhattum pallaandu kaalam Pon pola engal thanthai manam Kaanattum nooraandu kaalam Male : Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female : Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai… Female : Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female : Engammaa magaraani Eppothum kalyaana pennae Kelammaa sugamaa nee Aaraththi kondaadi pennae Male : Paraendi enthan raajaththiyae Pallaakkil oorkolam engae Pattaththu rani varum nerame Paarppomae ellorum ingae Female : Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Female : Naalellaam vilaiyaattu Nam veedum sorkkaththin pakkam Padungal oru paattu Paalodu thaen paayum vannam Male : Penn maangal ennum vinnmeengalae Paadungal aadungal konjam Kannadi pattaal ennaagumi Endrennum pettrorgal nenjam Female : Eththani kuzhanthai namm veettilae Eththanai kavithai namm yaettilae Arivaana thanthai kanivaana annai Anantham veraethum illai…. Both : …………….
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை….} (2) பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே ஆண் : வீடல்ல கலைக்கோயில் ஏற்றுங்கள் பேரின்ப தீபம் பெண் : நாளெல்லாம் திருநாளே பாடுங்கள் அன்பென்னும் ராகம் பெண் : பூப்போல எங்கள் அன்னை மனம் வாழட்டும் பல்லாண்டு காலம் பொன் போல எங்கள் தந்தை மனம் காணட்டும் நூறாண்டு காலம்……. ஆண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை…. பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : எங்கம்மா மகராணி எப்போதும் கல்யாண பெண்ணே கேளம்மா சுகமா நீ ஆரத்தி கொண்டாடி பெண்ணே ஆண் : பாரேன்டி எந்தன் ராஜாத்தியே பல்லாக்கில் ஊர்கோலம் எங்கே பட்டத்து ராணி வரும் நேரமே பார்ப்போமே எல்லோரும் இங்கே…… பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : நாளெல்லாம் விளையாட்டு நம் வீடு சொர்க்கத்தின் பக்கம் பாடுங்கள் ஒரு பாட்டு பாலோடு தேன் பாயும் வண்ணம் ஆண் : பெண் மான்கள் என்னும் விண்மீன்களே பாடுங்கள் ஆடுங்கள் கொஞ்சம் கண்ணடிப் பட்டால் என்னாகுமோ என்றெண்ணும் பெற்றோர்கள் நெஞ்சம் பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை…. இருவர் : ………………………….