← Back

Oorukku Nalladhoru Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Male : Verukku neethaanae aadhaaram manithan Vaazhvukku anbae aadhaaram Female : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Female : Vaanam kodukkindra mazhai undu Vaiyam kodukindra payir undu Vaanam kodukkindra mazhai undu Vaiyam kodukindra payir undu Female : Yaavum kodukindra manam kondu Ingu vaazhum anaivarkkum pugazhundu Male : Nallennam illaamal Nanmaigal seiyaamal Nenjangal vaazhnthaal paavam Nallennam illaamal Nanmaigal seiyaamal Nenjangal vaazhnthaal paavam Male : Engengu paainthaalum thagaththai theerkkaatha Thanneeraal undo laabam Female : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Female : Pillai sirippodu nagai minna Ingu kollai adikkindra gunam enna Male : Devan koduththaanae pala kodi Avan perai keduththaanae padupaavi Female : Kaththikkum puththikkum eppothum poraattam Thannaiyae maranthaan manithan Male : Anbukkum panbukkum sambantham illaatha Ullangal yaavum mirugam Female : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Female : Kaigal koduththaanae edharkaga pirar Kanneer thudaikkindra panikkaaga Male : Kaalgal koduththaanae edharkaga pirar Kashtam therinthangu thunai poga Female : Eppothum thiththikkum muppaalai Thanthaanae thennaattil vaazhntha gnani Male : Naattukkum veettukkum paattukkal Thanthaanae bharathi ennum thaenee…. Both : Oorukku nallathoru ubakaaram seiyya Naangal eduththathintha avathaaram Verukku neethaanae aadhaaram manithan Vaazhvukku anbae aadhaaram
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் ஆண் : வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன் வாழ்வுக்கு அன்பே ஆதாரம்…… பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : வானம் கொடுக்கின்ற மழை உண்டு வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு வானம் கொடுக்கின்ற மழை உண்டு வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு பெண் : யாவும் கொடுக்கின்ற மனம் கொண்டு இங்கு வாழும் அனைவர்க்கும் புகழுண்டு ஆண் : நல்லெண்ணம் இல்லாமல் நன்மைகள் செய்யாமல் நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம் நல்லெண்ணம் இல்லாமல் நன்மைகள் செய்யாமல் நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம் ஆண் : எங்கெங்கு பாய்ந்தாலும் தாகத்தை தீர்க்காத தண்ணீரால் உண்டோ லாபம் ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : பிள்ளை சிரிப்போடு நகை மின்ன இங்கு கொள்ளை அடிக்கின்ற குணம் என்ன ஆண் : தேவன் கொடுத்தானே பல கோடி அவன் பேரைக் கெடுத்தானே படுபாவி பெண் : கத்திக்கும் புத்திக்கும் எப்போதும் போராட்டம் தன்னையே மறந்தான் மனிதன் ஆண் : அன்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லாத உள்ளங்கள் யாவும் மிருகம் பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் பெண் : கைகள் கொடுத்தானே எதற்காக பிறர் கண்ணீர் துடைக்கின்ற பணிக்காக ஆண் : கால்கள் கொடுத்தானே எதற்காக பிறர் கஷ்டம் தெரிந்தங்கு துணை போக பெண் : எப்போதும் தித்திக்கும் முப்பாலை தந்தானே தென்னாட்டில் வாழ்ந்த ஞானி ஆண் : நாட்டுக்கும் வீட்டுக்கும் பாட்டுக்கள் தந்தானே பாரதி என்னும் தேனீ……… இருவர் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன் வாழ்வுக்கு அன்பே ஆதாரம்……