← Back

Maaname Perithendra Song Lyrics

Maaname Perithendra Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by P. Leela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Leela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female : Maanamae perithendra valaiyaadha gunakundrae Vaa vaa.. vaa vaa… vaa… magalae Neerundu vilaigindra nilamundu Ingae nilaiyaana valamum undu Yerundu un kaiyil edhirkaalam uruvakkum Inaiyilla balamum undu Neerundu vilaigindra nilamundu Ingae nilaiyaana valamum undu Yerundu un kaiyil edhirkaalam uruvakkum Inaiyilla balamum undu Maanamae perithendra valaiyaadha gunakundrae Vaa vaa.. vaa vaa… vaa… magalae Female : Perundu nee inghu perum paadupattaalae Pinnaalae palanum undu Perundu nee inghu perum paadupattaalae Pinnaalae palanum undu Seerundu nee unna soruundu Iyarkaiyin selvangal palavum undu Seerundu nee unna soruundu Iyarkaiyin selvangal palavum undu Maanamae perithendra valaiyaadha gunakundrae Vaa vaa.. vaa vaa… vaa… magalae Female : Ner nindru ejamaanar naan endru sollavae Niraiya per ooril undu Ner nindru ejamaanar naan endru sollavae Niraiya per ooril undu Paar endru athagaiya panbilla maanida Padhargal ingae yaarundu Paar endru athagaiya panbilla maanida Padhargal ingae yaarundu Maanamae perithendra valaiyaadha gunakundrae Vaa vaa.. vaa vaa… vaa… magalae Female : Aandaanum ingillai adimaiyum ingillai Amaindhidum sama vaazhvin ellai Aandaanum ingillai adimaiyum ingillai Amaindhidum sama vaazhvin ellai Vendaatha potti poramaigal illai Meiyaana sorgam ver illai Vendaatha potti poramaigal illai Meiyaana sorgam ver illai Maanamae perithendra valaiyaadha gunakundrae Vaa vaa.. vaa vaa… vaa… magalae
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே வாவா வாவா வா……மகளே……. நீருண்டு விளைகின்ற நிலமுண்டு இங்கே நிலையான வளமும் உண்டு ஏருண்டு உன் கையில் எதிர்காலம் உருவாக்கும் இணையில்லா பலமும் உண்டு…. நீருண்டு விளைகின்ற நிலமுண்டு இங்கே நிலையான வளமும் உண்டு ஏருண்டு உன் கையில் எதிர்காலம் உருவாக்கும் இணையில்லா பலமும் உண்டு…. மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே வாவா வாவா வா……மகளே……. பெண் : பேருண்டு நீ இங்கு பெரும்பாடுபட்டாலே பின்னாலே பலனும் உண்டு பேருண்டு நீ இங்கு பெரும்பாடுபட்டாலே பின்னாலே பலனும் உண்டு சீருண்டு நீ உண்ண சோறுண்டு இயற்கையின் செல்வங்கள் பலவும் உண்டு…. சீருண்டு நீ உண்ண சோறுண்டு இயற்கையின் செல்வங்கள் பலவும் உண்டு…. மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே வாவா வாவா வா……மகளே……. பெண் : நேர் நின்று எஜமானர் நான் என்று சொல்லவே நிறைய பேர் ஊரில் உண்டு நேர் நின்று எஜமானர் நான் என்று சொல்லவே நிறைய பேர் ஊரில் உண்டு பார் இன்று அத்தகைய பண்பிலா மானிடப் பதர்கள் இங்கே யாருண்டு பார் இன்று அத்தகைய பண்பிலா மானிடப் பதர்கள் இங்கே யாருண்டு மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே வாவா வாவா வா……மகளே……. பெண் : ஆண்டானும் இங்கில்லை அடிமையும் இங்கில்லை அமைந்திடும் சம வாழ்வின் எல்லை ஆண்டானும் இங்கில்லை அடிமையும் இங்கில்லை அமைந்திடும் சம வாழ்வின் எல்லை வேண்டாத போட்டி பொறாமைகள் இல்லை மெய்யான சொர்க்கம் வேறில்லை….. வேண்டாத போட்டி பொறாமைகள் இல்லை மெய்யான சொர்க்கம் வேறில்லை….. மானமே பெரிதென்ற வளையாத குணக்குன்றே வாவா வாவா வா……மகளே…….