← Back

Yaana Mutta Song Lyrics

Singers : Shakshi Harendran and Anandhi Music by : Theeson Lyrics by : Vivek Male : Yaana mutta kaambula Nava pazham karuvula Naththa kutti kaaththula Aama kunju maraththula Both : Thangam alaiyila Singam valaiyila Seeni malaiyila Yeri nikkaiyila Both : Meenu karaiyila Maanu kadalula Kaaththa pudikkirom Kanda kanavula Both : Unna killi yenna killi Ooda thanni ooduthe Santhosama santhosama Ootha kili paaduthe Male : Heyyy eyyyy.. Male : Mothira veralil mothura kannukku Thadayam ethuvum kaanaliye Mangala kayiththa maattatha kazhuththu Urava innum seraliye Male : Kannula manthanam Illatha rendukkum Kalyanam innum aagaliye Thottu thottu pesum Orasal edhuvum illa Vittu vittu paarakum Sarasam edhuvum illa Male : Hey kamadeven thodutha Kanaiyum pozhiyavilla Kadhal jodi kaana Amsam theriyavilla Male : Medu palla vaazhakaiyila Yegappatta thappirukkum Kaaththu nikka natpirukkum Appan pola natpunga Male : Maanudaththa vaika vaazha Aandavane thantha varam Paalinatha thaandi varum Namma uyir natpunga Male : Ellorukkum peiyum mazhai Engal mannil veezhume Anbin kannil kuraiyillai niraikudame Mukkaal nila illa vittaal Pizhai alla vaaname Ange pirai rasippathu engal guname Male : Kannukkettum thoorame Unnai irul soozhume Chinnap pori pothume Vidiyum ellaame Male : Uchik kizhi kaahangal Mettuk kaati paadinaal Mechik kuyil aakkume Ulagam thannale Male : Neeyum our baagamthaan Naanum our baagamthaan Anbil vazhi sernthathe Manangal ellame Male : Sinthiya rathththathil raththina kambalam Seythida paarkkuthu paadhangale Male : Sinthiya rathththathil raththina kambalam Seythida paarkkuthu paadhangale Male : Panthaya oottaththil pakkaththil ullavan Kaigalai korkuthu paasangale Male : Hey eyyy eyy ……
பாடகர்கள் : சாக்க்ஷி ஹரேந்திரன் மற்றும் ஆனந்தி இசை அமைப்பாளர் : தீசன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : யானை முட்ட காம்புல நவா பழம் கருவில நத்த குட்டி காத்துல ஆம குஞ்சு மரத்துல இருவர் : தங்கம் அலையில சிங்கம் வலையில சீனி மலையில ஏறி நிக்கையில இருவர் : மீனு கரையில மானு கடலுல காத்த புடிக்கிறோம் கண்ட கனவுல இருவர் : உன்ன கிள்ளி என்ன கிள்ளி ஓட தண்ணி ஓடுதே சந்தோஷமா சந்தோஷமா ஊதா கிளி பாடுதே ஆண் : ஹே …ஏ … ஆண் : மோதிர விரலில் மோதுற கண்ணுக்கு தடயம் எதுவும் காணலியே மங்கள கயித்த மாட்டாத கழுத்து உறவ இன்னும் சேரலியே ஆண் : கண்ணுல மந்தனம் இல்லதா ரெண்டுக்கும் கல்யாணம் இன்னும் ஆகலியே தொட்டு தொட்டு பேசும் ஓரசல் எதுவும் இல்ல விட்டு விட்டு பறக்கும் சரசம் எதுவும் இல்ல ஆண் : காமதேவன் தொடுத்த கணையும் பொழியவில்லை காதல் ஜோடி காண அம்சம் தெரியவில்ல ஆண் : மேடு பள்ள வாழ்க்கையில ஏகப்பட்ட தப்பிருக்கும் காத்து நிக்க நட்பிருக்கும் அப்பன் போல நட்புங்க ஆண் : மானுடத்த வாழ வைக்க ஆண்டவனே தந்த வரம் பாலினித்த தாண்டி வரும் நம்ம உயிர் நட்புங்க ஆண் : எல்லோருக்கும் பெய்யும் மழை எங்கள் மண்ணில் வீழுமே அன்பின் கண்ணில் குறையில்லை நிறைகுடமே முக்கால் நிலா இல்லா விட்டால் பிள்ளை அல்லா வானமே அங்கே பிறை ரசிப்பது எங்கள் குணமே ஆண் : கண்ணுக்கெட்டும் தூரமே உன்னை இருள் சூழுமே சின்னப் பொறி போதுமே விடியும் எல்லாமே ஆண் : உச்சிக் கிளை காயங்கள் மெட்டுக் கட்டி பாடினால் மெச்சிக் குயில் ஆக்குமே உலகம் தன்னாலே ஆண் : நீயும் ஒரு பாகம்தான் நானும் ஒரு பாகம்தான் அன்பில் வழி சேர்ந்தே மணங்கள் எல்லாமே ஆண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம் செய்திட பார்க்குது பாதங்களே ஆண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம் செய்திட பார்க்குது பாதங்களே ஆண் : பந்தய ஓட்டத்தில் பக்கத்தில் உள்ளவன் கைகளை கோர்க்குது பாசங்களே ஆண் : ஹே ..ஏ …