← Back

Maths Tough Song Lyrics

Singer : Srinisha Music by : Ilayaraja Female : Maths appappa Mug up pannuppa Mark dubbappa Maths appappa Pickup pannalum Exam-il zero pa Female : Maths-ai yaar Kondu vandhaan Students-ku yen Torture thandhaan Alpha beta-nu soldraan Trignometry-nu koldraan Female : Hei newton Einsteinum Ada thandhaanae noi Thadhinginathom Thadhinginathom Thadhinginathom Female : Maths tough-u pa Pickup-u pannalum Stuckup-u aagumpaa Chorus : Amma ponnum Orae classilae Nalla super combination Padippil koda potti pottidum Tough tough tough tough Combination Chorus : Terroraa irukku situation Puriyala indha equation Vidaama padichaa confusion Ada eppovumae erangala En tension Chorus : Evan vechaan examination Pass mark endroru fixation Mindu kulla oru calculation Mathsu endraalae enga Studentsukku eppavum Frustration…… Female : Thurathi thurathi Torture dhaan tharudhae Maths-um pei dhaano Vaalai aatti Vandhu ingae vizhudhae Maths-um naai dhaano Female : Left-il pala velai joli Right-il mathsoda rally Left ai rightaakkum veli Rendum seriyaachu tally Female : Dhillaaga irundhaalum Bayamaachu doi Thadhinginathom Female : Maths appappa Mug up pannuppa Mark dubbappa Maths appappa Pickup pannalum Exam-il zero pa Female : Maths-ai yaar Kondu vandhaan Students-ku yen Torture thandhaan Alpha beta-nu soldraan Trignometry-nu koldraan Female : Hei newton Einsteinum Ada thandhaanae noi Thadhinginathom Thadhinginathom Thadhinginathom Female : Maths tough-u pa Pickup-u pannalum Stuckup-u aagumpaa
பாடகி : ஸ்ரீநிஷா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மேத்ஸ் அப்பப்பா மக் அப் பண்ணுப்பா மார்க் டுப்பப்பா மேத்ஸ் அப்பப்பா பிக்அப் பண்ணாலும் எக்ஸாமில் ஜீரோ பா பெண் : மேத்ஸை யார் கொண்டு வந்தான் ஸ்டுடென்ட்ஸ்கு ஏன் டார்ச்சர் தந்தான் ஆல்பா பீட்டான்னு சொல்றான் ட்ரிக்னோமெட்ரி கொல்றான் பெண் : ஹேய் நியூட்டன் ஐன்ஸ்டீனும் அட தந்தானே நோய் ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் பெண் : மேத்ஸ் டப் பா பிக்அப் பண்ணாலும் ஸ்டக் அப் ஆகும்பா குழு : அம்மா பொன்னும் ஒரே கிளாசிலே நல்ல சூப்பர் காம்பினேஷன் படிப்பில் கூட போட்டி போட்டிடும் டப் டப் டப் டப் காம்பினேஷன் குழு : டெரர்ரா இருக்கு சிட்டுவேஷன் புரியல இந்த இகு வேஷன் விடாம படிச்சா கன்பூயூசன் அட எப்பவுமே எறங்கல என் டென்சன் குழு : இவன் வச்சான் எக்ஸாமிநேஷன் பாஸ் மார்க் என்றொரு பிக்ஸ்சேஷன் மைண்டுகுள்ள ஒரு கால்குலேஷன் மேத்ஸு என்றாலே எங்க ஸ்டுடென்ட்ஸ்க்கு எப்பவும் பிரஸ்ட்ரேஷன்…. பெண் : துரத்தி துரத்தி டார்ச்சர் தான் தருதே மேத்ஸும் பேய் தானோ வாலை ஆட்டி வந்து இங்கே விழுதே மேத்ஸும் நாய் தானோ பெண் : லெப்டில் பல வேலை ஜோலி ரைட்டில் மேத்ஸோட ராலி லெப்ட்டை ரைட்டாக்கும் வேலி ரெண்டும் சரியாச்சு டேலி பெண் : தில்லாக இருந்தாலும் பயமாச்சு டோய் ததிங்கினதோம் பெண் : மேத்ஸ் அப்பப்பா மக் அப் பண்ணுப்பா மார்க் டுப்பப்பா மேத்ஸ் அப்பப்பா பிக்அப் பண்ணாலும் எக்ஸாமில் ஜீரோ பா பெண் : மேத்ஸை யார் கொண்டு வந்தான் ஸ்டுடென்ட்ஸ்கு ஏன் டார்ச்சர் தந்தான் ஆல்பா பீட்டான்னு சொல்றான் ட்ரிக்னோமெட்ரி கொல்றான் பெண் : ஹேய் நியூட்டன் ஐன்ஸ்டீனும் அட தந்தானே நோய் ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் பெண் : மேத்ஸ் டப் பா பிக் அப் பண்ணாலும் ஸ்டக் அப் ஆகும்பா