← Back

Vallava Ennai Vellava Song Lyrics

Singer : Sunidhi Chauhan Music by : Yuvan Shankar Raja Female : Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female : Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae Female : Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren Female : Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female : En netri meethu Un vervai sinthi Eerathilae ennai azhthividum Un moochu kaatru Veppathai serthu Moozhgum munnae enai meettuvidum Female : Velithotrum tharum Kaadhal yaavum Sila naalae varum mayam agum Adi nenjil sendru kudiyerum Gunam thaanae pala yugam vazhum Female : Neeyaai enai Izhuppathai anaippathai Manasukkul manasukkul rasippen Veliyae athu pidikkalai pidikalai Ena oru naadagam nadippen Female : Vallavaa….vallavaa Female : Yemaanthu ponen Yemaanthu ponen Thendralendrae unnai ennivitten Nee ennai soozhnthu Aatkonda pothu Puyal endru unnai kandukonden Female : Ennodu nee irukkumbothu Porulilla pala sandai thondrum Enadharaiyil ulla suvar naangum Vidha vidhamai un padam thaangum Female : Kaalam pala Kadandhathu kadandhathu Uravidhu uravidhu kannaa Yaarum ithai pirithida ninaithida Udal mattum ulavidum kannaa Female : Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa Female : Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae.. Ae…ae..ae..ae…ae….ae…heyyy.. Female : Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren ey ey eyyy Female : Vallava ennai vellavaa Kollava allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa
பாடகி : சுனிதி சௌகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும் உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும் பெண் : வெளித் தோற்றம் தரும் காதல் யாவும் சில நாளே வரும் மாயம் ஆகும் அடி நெஞ்சில் சென்று குடி ஏறும் குணம் தானே பல யுகம் வாழும் பெண் : நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன் வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடிப்பேன் பெண் : வல்லவா வல்லவா .. பெண் : ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் தென்றல் என்றே உன்னை எண்ணி விட்டேன் நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்ட போது புயலென்று உன்னை கண்டு கொண்டேன் பெண் : என்னோடு நீ இருக்கும் போது பொருள் இல்லா பல சண்டை தோன்றும் எனதறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமாய் உன் படம் தாங்கும் பெண் : காலம் பல கடந்தது கடந்தது உறவிது உறவிது கண்ணா யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் கண்ணா பெண் : வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பெண் : பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ஏ..ஏ..ஏ…ஏ…ஏ….. பெண் : சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்.. பெண் : வல்லவா என்னை வெல்லவா கொல்லவா அள்ளவா பெண் : வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா