← Back

Pesu En Anbe Un Anbai Song Lyrics

Singers : B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Pesu en anbae un anbai enenbaen Poonthendralae ponoonjalae Thiruvaai malarndhaal muthuthirndhu viduma Maanae mounam yen …… Maanae mounam yen …… Male : Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Enenbaen Female : Nee anaikkum maeni ingu Kodhikkudhu thudikkudhu Theeanaikkum devan unnai Niniakkudhu azhaikkudhu Vaa vaa…mannava Male : Kodaikaalam vaadai endru Vaadai kaalam kodai endru Unnai anaippen maanae Idharkku mel iniyum orr vilakkam yen Male : Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Enenbaen Female : Mounam endra bhaashai kondu Pen pesudhu kann pesudhu Pesa pesa aasai nenjil Paal oorudhu thaenoorudhu Kaadhal meerudhu Female : Maalai konda naadhan endru Manjam vandha mangai endru Thittam therindhaal veve … Kannaa mayakkama kalakkamaa nadukkamaa Baynthuttiya Female : Pesu en anbae un anbai enenbaen Poonthendralae ponoonjalae Thiruvaai malarndhaal muthuthirndhu viduma Mannaa mounam yen …… Mannaa mounam yen …… Female : Pesu en anbae un anbai enenbaen
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா , எஸ்.பி. ஷைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே……மௌனம் ஏன்……… மானே……மௌனம் ஏன்….. ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : நீயணைக்கும் மேனி இங்கு கொதிக்குது துடிக்குது தீயணைக்கும் தேவன் உன்னை நினைக்குது அழைக்குது வா….வா…..மன்னவா….. ஆண் : கோடைக் காலம் வாடை என்று வாடைக் காலம் என்று கோடை என்று உன்னை அணைப்பேன் மானே……. இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன் ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு பெண் பேசுது கண் பேசுது பேச பேச ஆசை நெஞ்சில் பாலூறுது தேனூறுது காதல் மீறுது….. பெண் : மாலை கொண்ட நாதன் என்று மஞ்சம் வந்த மங்கை இன்று திட்டம் தெரிந்தால் வேவ்….கண்ணா மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா….. பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே……மௌனம் ஏன்……… மானே……மௌனம் ஏன்….. பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்