← Back

Va Va Enkooda Song Lyrics

Singers : Sithara Krishnakumar and Sooraj S Kurup Music by : Sooraj S Kurup Female : Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa Female : Naan thaan sorgathaiyae Vilaikku vaangi irukken Vanthu thangikko mela Male : Pacha thanni kooda Neeyum paththa vechaa Paththikkum Machan nenja enna aakum Paartha thala suththikkum Utchan thala modhinaalae Moola soodu yerikkum Mulusa unna paarthu putta Pithu pudikkum yarukkum Female : Vaazhka inga Oru murai thaan Vaazha neeyum kathukkadaa Netrum naalaiyum Namakku illai Andha unmaiyaa othukkadaa Female : Indha nimisham thaanae Un sondha nimisham aagum Ada kedachatha nee vittu vidaathae Kavalai illa manushan Ingu yaar irukka sollu Yethu nadantha pothum Namakku jolly thaan Female : Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa Male : Nattu katta matti kitta Izhuthu kattu kattu Halwa thundu pola irukka Thinnu puttu puttu Ellathukkum velai irukkum Veesu thuttu thuttu Thirupathikkae kodukalaama Periya laddu laddu Male : Kozhi rusiyaa Kolambu vechu paaru Patta sarakka sarakka Yethu yethu naara Chorus : Haan Female : Sandhosama vaazha Romba vazhi irukku Chorus : Haan Female : Ellathaiyum solli tharen Naan unakku Chorus : Haan Female : Yaar enna sonna pothum Namakku ethukku Chorus : Haan Female : Un vaazhkai Unakkae thaan daa Chorus : Haan Female : Inbam thunbam rendum inga Serndhu irukku Chorus : Haan Female : Enna venum kelu thaaren Naan unakku Chorus : Haan Female : Yega patta aasaigalum Namakku irukku Chorus : Haan Female : Ellathaiyum Vaazhnthu paarada Female : Ilamai ennum Kaalam thaanae Pudhumai thedum pokkisham daa Ilamai pona thirumbaadhu daa Irukkum bothae nee vazhudaa Female : Uthamana inga Yaar irukka kooru Romba unmaiyaaga Vaazhakudathae Female : Neeyum naanum veru Naama serntha thaanda joru Athil kadavulukkum pangirukku Kaaranam veru Female : Va va enkooda Vaazha sollitharen Kavalai illama vazhaa
பாடகர்கள் : சித்தாரா கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் எஸ் குருப் இசையமைப்பளார் : சூரஜ் எஸ் குருப் பெண் : வா வா என்கூட வாழ சொல்லித்தரேன் கவலை இல்லாம வாழ பெண் : நான் தான் சொர்க்கத்தையே விலைக்கு வாங்கி இருக்கேன் வந்து தங்கிக்கோ மேல ஆண் : பச்சை தண்ணி கூட நீயும் பத்த வெச்சா பத்திக்கும் மச்சான் நெஞ்ச என்ன ஆகும் பார்த்த தல சுத்திக்கும் உச்சந்தல மோதினாலே மூல சூடு ஏறிக்கும் முழுசா உன்ன பார்த்து புட்ட பித்து புடிக்கும் யாருக்கும் பெண் : வாழ்க்கை இங்க ஒரு முறை தான் வாழ நீயும் கத்துக்கடா நேற்றும் நாளையும் நமக்கு இல்லை அந்த உண்மையா ஒத்துக்கடா பெண் : இந்த நிமிஷம் தானே உன் சொந்த நிமிஷம் ஆகும் அட கெடச்சத நீ விட்டு விடாதே கவலை இல்லா மனுஷன் இங்கு யார் இருக்கா சொல்லுடா எது நடந்த போதும் நமக்கு ஜாலி தான் பெண் : வா வா என்கூட வாழ சொல்லித்தரேன் கவலை இல்லாம வாழ ஆண் : நாட்டு கட்ட மாட்டி கிட்டா இழுத்து கட்டு கட்டு அல்வா துண்டு போல இருக்கா தின்னு புட்டு புட்டு எல்லாத்துக்கும் விலை இருக்கு வீசு துட்டு துட்டு திருப்பதிக்கு குடுக்கலாமா பெரிய லட்டு லட்டு ஆண் : கோழி ருசியா கொழம்பு வெச்சு பாரு பட்ட சரக்க சரக்க ஏத்து ஏத்து நார குழு : ஹான் பெண் : சந்தோசமா வாழ ரொம்ப வழி இருக்கு குழு : ஹான் பெண் : எல்லாத்தையும் சொல்லி தரேன் நான் உனக்கு குழு : ஹான் பெண் : யார் என்ன சொன்ன போதும் நமக்கு எதுக்கு குழு : ஹான் பெண் : உன் வாழ்க்கை உனக்கே தான்டா குழு : ஹான் பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இங்க சேர்ந்து இருக்கு குழு : ஹான் பெண் : என்ன வேணும் கேளு தாரேன் நான் உனக்கு குழு : ஹான் பெண் : ஏக பட்ட ஆசைகளும் நமக்கு இருக்கு குழு : ஹான் பெண் : எல்லாத்தையும் வாழ்ந்து பாருடா பெண் : இளமை என்னும் காலம் தானே புதுமை தேடும் பொக்கிஷம்டா இளமை போன திரும்பாதுடா இருக்கும் போதே நீ வாழுடா பெண் : உத்தமனா இங்க அட யார் இருக்க கூறு ரொம்ப உண்மையாக வாழக்கூடாதே பெண் : நீயும் நானும் வேறு நாம சேர்ந்த தாண்டா ஜோரு அதில் கடவுளுக்கும் பங்கிற்கு காரணம் வேறு பெண் : வா வா என்கூட வாழ சொல்லித்தரேன் கவலை இல்லாம வாழ