← Back

Aththaikku Piranthaval Song Lyrics

Singers : K. J. Yesudas and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male : Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Female : Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Male : Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female : Unakku thaan endru Valarndha rojaa Unnai kettaa poothadhu Marangalellaam kadidham pottaa Paravai varughiradhu Male : Paravai parandhu Pazhaga vandhaal Ilaigal kaniyai moodudhu Virundhukkazhaithu vilangu pottaal Enna arundhuvadhu Female : Naan solgiren pagalil mattum Nee kaathiru Male : Naan ketkiren pagal iravu Yaar paarthadhu Female : Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae Male : Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female : Palli arai vandhu Paadam padikka Manaivi thaan oru maanavi Iruttil padikkum thiruttu paadam Enakku theriyaadhu Male : Vilakku velicham thevai illai Vizhiyin velicham podhumae Enakku neeyum unakku naanum Paadam aavomae Female : Naan thaanginen Adharkku ennai paaraatta vaa Male : Paaraattuven Parisu thandhu thaalaatta vaa Male : Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female : Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Male : Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Both : Lalalala laalaalaa lalalala laalaalaa Lalalala laalaalaa…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே……… உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே பெண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே……… பெண் : உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா உன்னைக் கேட்டா பூத்தது மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா பறவை வருகிறது ஆண் : பறவை பறந்து பழக வந்தால் இலைகள் கனியை மூடுது விருந்துக்கழைத்து விலங்கு போட்டால் என்ன அருந்துவது பெண் : நான் சொல்கிறேன் பகலில் மட்டும் நீ காத்திரு ஆண் : நான் கேட்கிறேன் பகல்ல இரவு யார் பார்த்தது பெண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே ஆண் : உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே……… பெண் : பள்ளியறை வந்து பாடம் படிக்க மனைவிதான் ஒரு மாணவி இருட்டில் படிக்கும் திருட்டு பாடம் எனக்கு தெரியாது ஆண் : விளக்கு வெளிச்சம் தேவையில்லை விழியின் வெளிச்சம் போதுமே எனக்கு நீயும் உனக்கு நானும் பாடம் ஆவோமே பெண் : நான் தாங்கினேன் அதற்கு என்னை பாராட்டவா ஆண் : பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே……… பெண் : உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே இருவர் : லலலல லாலாலா லலலல லாலாலா லலலல லாலாலா…..