← Back

Oppari Rap (Enai Aalum) Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi Music by : Yuvan Shankar Raja Lyrics by : MC Sanaa and Kedakuzhi Maariyamma Female : En aatta vairamae Aatta vairamae aatta vairamae En azhgu pulla pokkishamae Enn pacha ulai kaanchiruchu Pacha ulai kaanchiruchu En magaraasi Pacha ulai kaanchiruchu Male : Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi thavikindren Male : Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi … Male : Ennai pola ethana peru Azhuthu purandu kadhari Uravai izhandhu Nikkiraan paaru Vidaigal arindhu Kanakkai mudikka porenda Male : Ready get down Male : Thupparivaalan kannu vecha Radar sketch pathi Pathinettu patti Oorukkulla suthi Kettu paaru machi Male : Rude am the radiss My amma said I’am greatest En ullukkulla eriyuthu Like wild fire Male : Aadhipuli aattam aada poren Un kannai katti Vithai kaatta poren Pagai theerum varai Unnai vida maatten Ini evar kudumbathaiyum Thoda maatta nee Female : En podacha arisi podacha arisi Podacha arisi podacha arisi Puluthuruchi Pozhuthu saanjchi neramaachi Pozhuthu saanjchi neramaachi En ponmayilae unna kaanalayae Male : Boodha kannaadi Thorathi varuven pinnaadi Santhu ponthu side-u gappil Oda veppen dei Male : Vandavaal ellaam Thandavaalam yeruchu Vechu seiya poren Manna kavva veppen dei Male : Naan pora pokkula odura Kaattu ravi dhaan Adhula maattuna mavanae neeyum Kandha thuni thaan Male : Endha thuppaakki thottaakkum Naan bayanthadhilla Dho kondaandhaan beerangi Padai setharudhilla Female : Unna petha rasathi…(3) Male : {Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi thavikindren} (2)
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, எம் சி சனா மற்றும் லட்சுமி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : எம் சி சனா மற்றும் கெடக்குழி மாரியம்மா பெண் : என் ஆற்ற வைரமே ஆற்ற வைரமே ஆற்ற வைரமே என் அழகு புள்ள பொக்கிஷமே என் பச்ச உல காஞ்சிருச்சு பச்ச உல காஞ்சிருச்சு என் மகராசி பச்ச உல காஞ்சிருக்சு ஆண் : எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி தவிக்கின்றேன் ஆண் : எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி ஆண் : என்னை போல எத்தன பேரு அழுது புரண்டு கதறி உறவை இழந்து நிக்கிறான் பாரு விடைகள் அறிந்து கணக்கை முடிக்க போறேன்டா ஆண் : ரெடி கெட் டவுன் ஆண் : துப்பறிவாளன் கண்ணு வெச்சா ரேடார் ஸ்கெட்ச் பத்தி பதினெட்டு பட்டி ஊருக்குள்ள சுத்தி கேட்டு பாரு மச்சி ஆண் : ரூட் ஆம் தி ரேடிஸ் மை அம்மா செட் ஐ எம் கிரேட்டஸ்ட் என் உள்ளுக்குள்ள எரியுது லைக் வைல்டு ஃப்யர் ஆண் : ஆடுபுலி ஆட்டம் ஆட போறேன் உன் கண்ணை கட்டி வித்த காட்ட போறேன் பகை தீரும் வரை உன்னை விட மாட்டேன் இனி எவர் குடும்பத்தையும் தொட மாட்ட நீ பெண் : என் பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி புளுச்சிரிச்சி பொழுது சாஞ்சி நேரமாச்சி பொழுது சாஞ்சி நேரமாச்சி என் பொன்மயிலே உன்ன காணலயே ஆண் : பூத கண்ணாடி தொரத்தி வருவேன் பின்னாடி சந்து பொந்து சைடு கேப்பில் ஓட வெப்பேன் டேய் ஆண் : வண்டவால் எல்லாம் தாண்டவாளம் ஏறுச்சு வெச்சு செய்ய போறேன் மண்ண கவ்வ வெப்பேன் டேய் ஆண் : நான் போற போக்குல ஓடுற காட்டு ரவி தான் அதுல மாட்டுனா மவனே நீயும் கந்த துணி தான் ஆண் : எந்த துப்பாக்கி தோட்டாக்கும் நான் பயந்ததில்ல தோ கொண்டாந்தான் பீரங்கி படை செதறுதில்ல பெண் : உன்ன பெத்த ராசாத்தி …(3) ஆண் : {எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி தவிக்கின்றேன்} (2)