← Back

Nallathor Veenai Seidhae Song Lyrics

Singes : K. S. Chithra Music by : Ilayaraja Female : Nallathor veenai seidhae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi Enai sudar migum arivudan Padithuvittaai Female : Vallamai thaaraaiyoo Indha maanilam payan ura vaazhvadharkkae Solladi sivasakthi Nila sumaiyena vaazhnthida puriguvaiyoo Indha nila sumaiyena vaazhnthida puriguvaiyoo
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் பெண் : வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவ சக்தி நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ