← Back

Jimkaana Jimkaana Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Female : Jimkhana jimkhana enakkul undu Dham meraa thamellaam enakkum undu Jimkhana jimkhana enakkul undu Dham meraa thamellaam enakkum undu Ingu aangal ketppadhu sorgam Idhil penmai yen kollum vetkam Female : Jimkhana jimkhana enakkul undu Dham meraa thamellaam enakkum undu Female : Thottu thottu suvai paarpadhil thukkam illai Katti katti sugam serpadhil vetkamillai Thottu thottu suvai paarpadhil thukkam illai Katti katti sugam serpadhil vetkamillai Madhuvenbadhum mangai enbadhum Madhuvenbadhum mangai enbadhum Iraivan padaippu Vidiya vidiya kadhaiyai padikkava Female : Jimkhana jimkhana enakkul undu Dham meraa thamellaam enakkum undu Female : Kottum thaenae kudithaal adhil mogam thullum Konjam pennai anaithaal adhu yedho sollum Kottum thaenae kudithaal adhil mogam thullum Konjam pennai anaithaal adhu yedho sollum Manam vellalaam ahaaa ahaa Udal vellumaa ooho ooho Manam vellalaam udal velluma Virundhu arundhu Kudikka kudikka inikkum rasathai thaa Female : Jimkhana jimkhana enakkul undu Dham meraa thamellaam enakkum undu Ingu aangal ketppadhu sorgam Idhil penmai yen kollum vetkam
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு இங்கு ஆண்கள் கேட்பது சொர்க்கம் இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம் பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு பெண் : {தொட்டுத் தொட்டு சுவை பார்ப்பதில் துக்கமில்லை கட்டிக் கட்டி சுகம் சேர்ப்பதில் வெட்கமில்லை} (2) பெண் : மதுவென்பதும் மங்கை என்பதும் மதுவென்பதும் மங்கை என்பதும் இறைவன் படைப்பு விடிய விடிய கதையை படிக்கவா………. பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு பெண் : {கொட்டும் தேனை குடித்தால் அதில் மோகம் துள்ளும் கொஞ்சும் பெண்ணை அணைத்தால் அது ஏதோ சொல்லும்..} (2) பெண் : மனம் வெல்லலாம் ஆஹ்ஹா உடல் வெல்லுமோ ஒஹ்ஹோ மனம் வெல்லலாம் உடல் வெல்லுமோ விருந்து அருந்து குடிக்க குடிக்க இனிக்கும் ரசத்தை தா.. பெண் : ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு இங்கு ஆண்கள் கேட்பது சொர்க்கம் இதில் பெண்மை ஏன் கொள்ளும் வெட்கம்