← Back

Adiye Vasamaakkavaa Song Lyrics

Singers : Ranjith and Bhavatharini Music by : Premgi Amaren Male : Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Male : Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus : Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi Appo doopudi ippo toppudi Vilaiyaatu kaatavaadi Idhu appothaikkum eppothaikkum Thappethadi…ee…. Male : Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Male : Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus : ……………………… Male : Hey vetpaalar Naan mattum thaanae Vaakkaalar yeraalam maanae Otta mattum pottu puttu Nee kelamma…aa.. Female : Thoguthikku Ellamum pannu Paguthikku paniyaatru kannu Vaakku tharen Yeraalamaa thaaralamaa Male : Hey kattayanthaan Kathuthara yaarum illa Aanaa itha sollithara thevaiyilla Oorulagam pora vazhi poyipaapom Female : Pallam kuzhi Ellaamumae nerappunum Paadu pattu veetukkulla magizhanum Seiyasonna velaiyellam senjiranum Male : Inimae pudhu maadhiri Paapom pala raathiri Female : Idhu thaan record vaa Luck odu yei allikkudu Male : Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Female : Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Male : Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi Female : Appo doopuda ippo toppuda Vilaiyaatu kaatavaada Male : Idhu appothaikkum eppothaikkum Thappethadi…ee…. Male : Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa Female : Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa Chorus : ………………………………
பாடகி : பவதாரிணி பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா ஆண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி அப்போ டூப்புடி இப்போ டாப்புடி விளையாட்டு காட்டவாடி இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா ஆண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : …………………………. ஆண் : ஹே வேட்பாளர் நான் மட்டும் தானே வாக்காளர் ஏராளம் மானே ஓட்ட மட்டும் போட்டு புட்டு நீ கேளம்மா பெண் : தொகுதிக்கு எல்லாமும் பண்ணு பகுதிக்கு பணியாற்று கண்ணு வாக்கு தாரேன் ஏராளமா தாராளமா ஆண் : ஹே கட்டாயம் தான் கத்து தர யாரும் இல்ல ஆனா இத சொல்லி தர தேவை இல்ல ஊருலகம் போற வழி போயிப்பாப்போம் பெண் : பள்ளம் குழி எல்லாமுமே நிரப்பனும் பாடு பட்டு வீட்டுக்குள்ள மகிழனும் செய்ய சொன்ன வேலை எல்லாம் செஞ்சிறனும் ஆண் : இனிமே புது மாதிரி பாப்போம் பல ராத்திரி பெண் : இது தான் ரெகார்ட் வா லக் ஓடு ஏய் அள்ளிக்குடு ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா பெண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா ஆண் : வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி பெண் : அப்போ டூப்புடா இப்போ டாப்புடா விளையாட்டு காட்டவாடா ஆண் : இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி ஆண் : அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா பெண் : நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா குழு : ………………………