← Back

Kadaloram Vangiya Katru Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu } (3) Male : Kadhakadhapa Maaridumo kaadhalithaal Aaridumo Male : Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu Male : { Siru manal veetil Kudi yerum nandaanadhu Ival kan paarthu meen Endru thindaadudhu } (2) Male : Pongum nuraiyodu Karai yerum alaiyaanadhu Indha pen paarthu Nilavendru vilayaadudhu Male : Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu Male : { Vanna poo chelai Malar meni maraikindradhu Adhai poonkaatru Medhuvaaga izhukindradhu } (2) Male : Idam kodukaamal Thalir kaigal thadukindradhu Vetkam thaalaamal ilam Nenjam thudikindradhu Male : Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu Male : Koyil silai ondru Uyir kondu nadai potadho Iru vizhi kondu ennai Paarthu edai potadho Male : Oru thunai vandhu Vilai kolla thadai potadho Adhai naan vaanga Aval naanam thadai potadho Male : Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu Male : Kadhakadhapa Maaridumo kaadhalithaal Aaridumo Male : Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து } (3) ஆண் : கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ ஆண் : கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து ஆண் : { சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது } (2) ஆண் : பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது ஆண் : கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து ஆண் : { வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது } (2) ஆண் : இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது ஆண் : கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து ஆண் : கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போட்டதோ இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போட்டதோ ஆண் : ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போட்டதோ அதை நான் வாங்க அவள் நாணம் தடை போட்டதோ ஆண் : கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து ஆண் : கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ ஆண் : கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து