← Back

Thaangadhu Enna Song Lyrics

Singers : P. Jayachandran and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Hae….hae…hae…hae…. Male : Thaangaathu…..thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Male : Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female : Nan chinnanjiru ponnu Ippo venaamaiyyaa Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa Poruththaalae sugamthaane kedaikkum aahaah Male : Thaangaathu….thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female : Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa Naan unakkaaga poranthaenaiyyaa Male : Adi chinnanjiru ponnae En pakkam vaammaa Intha pakkam yaarumilla Vetkkam venaamammaa Inimaelae sugam thaanae kidaikkum Female : Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa Naan unakkaaga poraenthanaiyyaa Female : Ada enakkum adha paakka aasa Male : Aahaa Female : Neenga anaikkaama adangaathu poosa Male : Oho Female : Oru naala paaru mala podu Adhukku pirakku paarkkalaam Male : Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female : Nan chinnanjiru ponnu Ippo venaamaiyyaa Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa Poruththaalae sugamthaane kedaikkum aahaah Male : Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa haan haa…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே….ஹே….ஹே….ஹே…… ஆண் : தாங்காது……தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா ஆண் : தாங்காது என்ன விட்டு போனா.. தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு இப்போ வேணாமய்யா நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ் ஆண் : தாங்காது….தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா நான் உனக்காக பொறந்தேனய்யா ஆண் : அடி சின்னஞ்சிறு பொண்ணே என் பக்கம் வாம்மா இந்த பக்கம் யாருமில்ல வெட்கம் வேணாமம்மா இனிமேலே சுகம் தானே கிடைக்கும்… பெண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா நான் உனக்காக பொறந்தேனய்யா பெண் : அட எனக்கும் அதப் பாக்க ஆச….. ஆண் : ஆஹா…. பெண் : நீங்க அணைக்காம அடங்காது பூச.. …. ஆண் : ஓஹோ… பெண் : ஒரு நாள பாரு மாலப் போடு அதுக்கு பிறகு பார்க்கலாம் ஆண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு இப்போ வேணாமய்யா நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ் ஆண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா ஹான் ஹா..