← Back

Aththai Magalum Illai Song Lyrics

Singer : Yesudas Music by : Shyam Male : Oo…oo….ooo….ooo…..oooo….. Oo…oo….ooo….ooo…..oooo….. Male : Aththai magalum illai Ammaan magalum illai Male : Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen Aa….aa….aaa…..aaa… Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen Male : Aththai magalum illai Ammaan magalum illai Male : Sonthamillai nee enakku Panthamillai naan unakku Sonthamillai nee enakku Panthamillai naan unakku Irunthaalum ennuyirae…ae… Un varavai thaedugiraen Male : Madai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Madai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Male : Kunguma udhattazhagum Kodi pondra udalasaivum Sangu kazhuththazhagum Kandu manam vaadugiraen Male : Aththai magalum illai Ammaan magalum illai Male : Maaninamum meeninamum Mai podum penninamum…mm…. Maaninamum meeninamum Mai podum penninamum…mm…. Vaazhai thoppukkullae Vanthirukka kaanukiraen Male : Karaiyaeri meen varumo Kai thaedi paal varumo Intha jenmam illai endraal….aa…. Intha jenmam illai endraal…. Maru jenmam unnarugae Irunthida aanadavanai Eppothum vendugiraen Male : Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen Aa….aa….aaa…..aaa… Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen Male : {Aththai magalum illai Ammaan magalum illai} (3)
பாடகர் : யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஓ…..ஒ……ஓஓ…..ஓ ஓஓ……ஓஒ…… ஓ…..ஒ……ஓஓ…..ஓ ஓஓ……ஓஒ……ஓ……. ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக்கொண்டு ஏங்குகிறேன் ஆ…..ஆ…..ஆஆ…….ஆஅ…….. ஆனாலும் உன் மீது ஆசைக்கொண்டு ஏங்குகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு…. சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு…. இருந்தாலும் என்னுயிரே…..ஏ….. உன் வரவை தேடுகிறேன் ஆண் : மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே ஆண் : குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆண் : மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும்….ம்ம் மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன் ஆண் : கரையேறி மீன் வருமோ கை தேடி பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்….ஆ….. இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்… ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக்கொண்டு ஏங்குகிறேன் ஆ…..ஆ…..ஆஆ…….ஆஅ…….. ஆனாலும் உன் மீது ஆசைக்கொண்டு ஏங்குகிறேன் ஆண் : {அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை} (3)