← Back

Strom (The Moon Walk Anthem) Song Lyrics

Strom (The Moon Walk Anthem) Song Lyrics is a track from Moon Walk Tamil Film – 2025, Starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma Chengappa, Sushmitha Nayak, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Redin Kingsley, Deepa Shankar, Dr. Santhosh Jacob and Ramkumar Natarajan. This song was sung by Prabhudeva and A. R. Rahman and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Arivu. Singers : Prabhudeva and A. R. Rahman Music Director : A. R. Rahman Lyricist : Arivu Male : History loading Isaiyil ooring Oy hey The OGs Together Male : Vaan natchathiram adhu vazhivida.. Hey Mr. nadanum thodangida… Yo isai puyaladhu purappada.. Paravasa parava parakkum vazhi isa isa…!! Male : Nada nada nada nada nada Nada nada nada nada nada Nada nada nada nada nada Nada nada nada nada nada nada nam… Male : OG nga kalathukkula yeranga… Bejaaru sambavam thodanga.. Scene aana singam rendu saendhaa.. Swag oda swag yerudhey.. Male : Sarithiram thirumba Irandu karam inaikka.. Minukkura nilava Neruppu nada nadakka… Rasikkura manamo Mayangi silu silukka… Male : History Loading.. Isaiyil ooring.. Asaiyum boomikul Assemble ensemble… Breakey ila Break all the record.. Male : Nee attaam poda… Oor kannimaikkadhu… Walkey nila… Walk on the medai Nee isaikkum velai… Naan uraindhu karaindhu Poveney…poveney…poveney….poveney
ஆண் : ஹிஸ்டரி லோடிங் இசையில் ஊரிங் ஓ ஹேய் தி ஓஜீஸ் டுகெதர் ஆண் : வான்நட்சத்திரம் அது வழிவிட.. ஹே மிஸ்டர் நடனம் தொடங்கிட… யோ இசை புயலது புறப்பட.. பரவச பரவ பரக்கும் வழி இசஇச…!! ஆண் : நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நட நடனம்… ஆண் : ஓஜீ ங்க களத்துக்குள்ள எறங்க… பேஜாரு சம்பவம் தொடங்க.. சீன் ஆன சிங்கம் ரெண்டு சேர்ந்தா.. ஸ்வாக் ஓட ஸ்வாக் ஏறுதே .. ஆண் : சரித்திரம் திரும்ப இரண்டு கரம் இணைக்க.. மினுக்குற நிலவா நெருப்பு நட நடக்க… ரசிக்குற மனமோ மயங்கி சிலு சிலுக்க… ஆண் : ஹிஸ்டரி லோடிங் .. இசையில் ஊரிங்.. அசையும் பூமிக்குள் அசெம்பிள் என்செம்பிள்… பிரேக்கே இல்ல பிரேக் ஆல் த ரெக்கார்ட்.. ஆண் : நீ ஆட்டம் போட… ஊர் கண்ணிமைக்காது… வாக்கே நிலா… வாக் ஆன் தி மேடை நீ இசைக்கும் வேலை… நான் உரைந்து கரைந்து போவேனே…போவேனே… போவேனே…போவேனே…