← Back

Alta Maappu Song Lyrics

Singers : Velmurugan and Mahalingam Music by : S. N. Arunagiri Chorus : Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Male : Singapore sattam Athu nikkala nikkala Thanjavur singam Athu sikkala sikkala Sottavaalai kuttiyada Mappila maappila Medal vaangi kuthungada Nenjila nenjila Male : Kaveri karaiyora Esamaanu naanathaanda Rajarajachozhanin Per sollum peranda Chorus : Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Chorus : Kuthira samba mana manakka Kurangu samba panam sezhikka Panam sezhikka panam sezhikka Yeh jeeraka samba kaipudikka Kichadi samba padi alakka padi alakka Alta maappu ithu delta rappu Chorus : Aaaa….aaahhaa…aaaa.. Aaaa…aaaaa.. Chorus : Ada arakorai aadaiyil mousa Foreign ponnunga thiriyum mousa Athil mappu illai kelu mappillai Namma ponnunga kenda kaalula Ada kaattura kickukku eedilla Male : Yeh nellu kuthum olakka Nila soru parukka Oram poi padukka Thembirukkum pozhakka Adichi oda maattom Ithu soru potta kuttam Chorus : Alta maappu ithu delta rappu Hei alta maappu ithu delta rappu Chorus : Yeh urunda mannu Poranda mannu Pozhacha mannu …kozhacha mannu Molacha mannu …velacha mannu Chorus : Eera mannu.. eesa mannu Nanja mannu… punja mannu Panjamilla senja mannu Whistling : ………………………… Chorus : Alta maappu ithu delta rappu Alta maappu ithu delta rappu Whistling : …………………………….
பாடகர்கள் : வேல்முருகன், மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு ஆண் : சிங்கப்பூா் சட்டம் அது நிக்கல நிக்கல தஞ்சாவூர் சிங்கம் அது சிக்கல சிக்கல சொட்டவாலை குட்டியடா மாப்பிள்ள மாப்பிள்ள மெடல் வாங்கி குத்துங்கடா நெஞ்சில நெஞ்சில ஆண் : காவேரி கரையோர எசமானு நான் தான்டா ராஜராஜசோழனின் பேர் சொல்லும் பேரன்டா குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : குதிரை சம்பா மன மனக்க குரங்கு சம்பா பணம் செழிக்க பணம் செழிக்க பணம் செழிக்க ஏய் சீரக சம்பா கைபுடிக்க கிச்சடி சம்பா படி அளக்க படி அளக்க அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : ஆஆஆ ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : அட அரகுறை ஆடையில் மௌசா ஃபாரின் பொண்ணுங்க திரியும் மெளசா அதில் மப்பு இல்லை கேளு மாப்பிள்ளை நம்ம பொண்ணுங்க கெண்ட காலுல அட காட்டுற கிக்குக்கு ஈடில்ல ஆண் : ஏ நெல்லு குத்தும் உலக்க நிலா சோறு பருக்க ஓரம் போய் படுக்க தெம்பிருக்கும் பொழக்க அடிச்சி ஓட மாட்டோம் இது சோறு போட்ட கூட்டம் குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு ஹேய் அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு குழு : ஏ உருண்ட மண்ணு புரண்ட மண்ணு பொழச்ச மண்ணு கொழச்ச மண்ணு மொளச்ச மண்ணு வெளைச்ச மண்ணு குழு : ஈர மண்ணு ஈச மண்ணு நஞ்ச மண்ணு புஞ்ச மண்ணு பஞ்சமில்ல செஞ்ச மண்ணு விஷ்லிங் : ……………………….. குழு : அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு அல்டா மாப்பு இது டெல்டா ரப்பு விஷ்லிங் : ………………………..