← Back

Hello Hello Sugama Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V. Mahadevan Male : { Hello Hello sugama Female : Aama Neenga nalamaa } (2) Male : ……………………. Female : ………………… Male : { Kaalaiyil Naan varatuma Kannil marundhu Tharatuma } (2) Female : { Marundhu Thandhal podhuma Mayakam adhil theeruma } (2) Male : { Theerthu Vaipen naanamma… } (2) Thevai enna kelamma Theerthu vaipen naanamma Thevai enna kelamma Female : { Nerathodu Kidaikumaa ….} (2) Ninaika ninaika inikumaa Nerathodu kidaikumaa Ninaika ninaika inikumaa Male : { Hello Hello sugama Female : Aama Neenga nalamaa } (2) Male : ……………………. Female : ………………… Female : { Ennathodu Ennamai irundhu Vittal podhuma } (2) Male : { Kannathodu Kannamai kalandhu Kolvom ennamma } (2) Female : { Ennai Ketka venuma } (2) Edhirthu pesa Thonuma Female : Ennai ketka Venuma edhirthu Pesa thonuma Male : { Kaala Neram paarpomaa } (2) Kalyanathai mudipoma Male : Kaala Neram paarpomaa Kalyanathai mudipoma Male : { Hello Hello sugama Female : Aama Neenga nalamaa } (2) Male & Female : ………………
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் : …………………. பெண் : ………………… ஆண் : { காலையில் நான் வரட்டுமா கண்ணில் மருந்து தரட்டுமா } (2) பெண் : { மருந்து தந்தால் போதுமா மயக்கம் அதில் தீருமா } (2) ஆண் : { தீர்த்து வைப்பேன் நானம்மா } (2) தேவை என்ன கேளம்மா தீர்த்து வைப்பேன் நானம்மா தேவை என்ன கேளம்மா பெண் : { நேரத்தோடு கிடைக்குமா } (2) நினைக்க நினைக்க இனிக்குமா நேரத்தோடு கிடைக்குமா நினைக்க நினைக்க இனிக்குமா ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் : …………………. பெண் : ………………… பெண் : { எண்ணத்தோடு எண்ணமாய்இருந்து விட்டால் போதுமா } (2) ஆண் : { கன்னத்தோடு கன்னமாய்கலந்து கொள்வோம் என்னம்மா } (2) பெண் : { என்னைக் கேட்க வேணுமா } (2) எதிர்த்துப் பேசத் தோணுமா பெண் : என்னைக் கேட்க வேணுமா எதிர்த்துப் பேசத் தோணுமா ஆண் : கால நேரம் பார்ப்போமா கல்யாணத்தை முடிப்போமா ஆண் : { ஹலோ ஹலோ சுகமா பெண் : ஆமா நீங்க நலமா } (2) ஆண் & பெண் : ………………….