← Back

Kolladhey Song Lyrics

Singers : Anand Aravindakshan and Shweta Mohan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male : Kollamal kolladhey kova kaari Kannale sonnene nooru sorry Kolangal ellam vaasal mele Kobangal podhum endhan mele Male : Soodaana moochil suttadhellam Adiye podhum konjam indre Nerukkam thandhaal Pirakkum anbe Male : Kollamal kolladhey kova kaari Kannale sonnene nooru sorry Male : Undhan kangal sivakindra neram Endhan kangal kenjum Female : Konjal kenjal nee seidha podhum Endhan nenjam minjum Male : Mannipaayo anbe marappaayo indre Neduneram aache sirippellam enge Female : Sinam kondu naanum Viduvaaya neeyum Sari endhan kobam kudai saayuthae Male : vaarthai theerum bodhu Chella mounam velai paarkum Female : Kollamal kollvene kova kaari Un paarvai pattale naanum gaali Male : Idhazhum theendha idhayangal saayum Uyirum urugi odum Female : Vaanam kooda vetkathil konjam Sevaanamaai maarum Male : Pogathe thalli poo ennai alli Un theendal nenjil paaikindrathe Female : Un vervai vasam sollum un paasam Ullangai koosum un vetpamae Male : Boomi nindra podhum Endhan aasai unnai suttrum Female : Pesadhae pesadhe kaadhal kaara Thedalgal theeradhae kaadhal kaara
பாடகர்கள் : ஆனந்தஅரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமாகிருஷ்ணா ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி கண்ணாலே சொன்னேன் நூறு சாரி கோலங்கள் எல்லாம் வாசல் மேலே கோபங்கள் போதும் எந்தன் மேலே ஆண் : சூடான மூச்சில் சுட்டதெல்லாம் அடியே போதும் கொஞ்சம் இன்றே நெருக்கம் தந்தால் பிறக்கும் அன்பே ஆண் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி கண்ணாலே சொன்னேன் நூறு சாரி ஆண் : உந்தன் கண்கள் சிவகின்ற நேரம் எந்தன் கண்கள் கெஞ்சும் பெண் : கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும் எந்தன் நெஞ்சம் மிஞ்சும் ஆண் : மன்னிப்பாயோ அன்பே மறப்பாயோ இன்றே நெடுநேரம் ஆச்சே சிரிப்பெல்லாம் எங்கே பெண் : சினம் கொண்டு நானும் விடுவாயா நீயும் சரி எந்தன் கோபம் குடை சாயுதே ஆண் : வார்த்தை தீரும் போது செல்ல மௌனம் வேலை பார்க்கும் பெண் : கொள்ளாமல் கொள்வேன் கோவக்காரி உன் பார்வை பட்டாலே நானும் காலி ஆண் : இதழ்கள் தீண்ட இதயங்கள் சாயும் உயிரும் உருகி ஓடும் பெண் : வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம் செவ்வானமாய் மாறும் ஆண் : போகாதே தள்ளி போ என்னை அல்லி உன் தேடல் நெஞ்சில் பாய்கிறதே பெண் : உன் வியர்வை வாசம் சொல்லும் உன் பாசம் உள்ளங்கை கூசும் உன் வெட்பமே ஆண் : பூமி நின்ற போதும் எந்தன் ஆசை உன்னை சுற்றுமே பெண் : பேசாதே பேசாதே காதல் காரா தேடல்கள் தீராதே காதல் காரா