← Back

Chinna Chinna Poove Sad Song Lyrics

Singer : S. Janaki Music by : Chandrabose Female : Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho Female : Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Female : Odugira megangalae Oru nimisham nillunga Appava paathakka Azhudhennu sollunga Thaai vecha mai ellaam Kannodu karaigiradhae Kanneeru ippodu Karuppaaga irukkiradhae Female : Nee mutham thandha Kannil indru ratham vandhadhu Nee solli thandha paadal mattum Nenjil nindradhu Female : Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Female : Appa nee illamal Pasi thookkam vaaradhu Puyalodu mazhai vandha Poo mottu thaaladhu Yen innum varavilla En nenju thaangadhu Mul mela thala vechu Mullapoo thoongaadhu Female : Iva aalillama noolillama Aadum pattamaa Naan kanneer vittu paadum pattu Kaadhil ettumaa Female : Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho Female : Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum En thunbam ellaam theerum
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் பெண் : ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க அப்பாவ பாத்தாக்கா அழுதேன்னு சொல்லுங்க தாய் வச்ச மையெல்லாம் கண்ணோடு கரைகிறதே கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறதே பெண் : நீ முத்தம் தந்தால் கண்ணில் இன்று ரத்தம் வந்தது நீ சொல்லி தந்த பாடல் மட்டும் நெஞ்சில் நின்றது பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் பெண் : அப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது புயலோடு மழை வந்தா பூ மொட்டு தாளாது ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சு தாங்காது முள் மேலே தல வச்சு முல்லப்பூ தூங்காது பெண் : இவ ஆளில்லாம நூலில்லாம ஆடும் பட்டமா நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் எட்டுமா பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் என் துன்பம் எல்லாம் தீரும்….