← Back

Scene-U Singaari Song Lyrics

Singers : Sridhar Sena, Bharath and Sai Sharan Music by : Sai Sharan Dialogue : ………………………… Carnatic : ………………………… Male : Hey scene-u singaari Pudicha pudiyila nikkum sandakaari Male : Hey scene-u singaari Prachanaikku pangaali Male : Modhal thevai illa Moththathil sandai illa Mogam paarvai illa Morattu single naanae Male : HiFi acting illa Girlfriend kooda illa Outing selavu illa Morattu single naanae Male : Thevai illai maanae meenae theanae Thedi vandha okay pannuven Male : Jodi illa single naanae Naanae sogam illa party pannuven Male : Chellamae en chellamae Heart-u poora endrumae un ennamae Male : Vellamae en vellamae En dream-il kooda endrumae un binbamae Male : High speed-la bike-la sernthu rendu perum Ride onnu polamaa Male : Night party-um dating-um unnai kootti poga Chance onnu thaayenmaa Male : Chinna mulla konjam thalla thaanae Periya mullum suththi oduthae Male : Panna paavam ponna maari vandhu Suththa vittu summa thaakudhu Carnatic : …………………………. Male : Non sync-la wynk-la paattu kettu kettu En kaadhu thaan oduthae Male : Un uncle-ah bunk-la paarthu pesum bodhu En BP-um erudhae Male : Uber oda thaanae naan velaikku ippo ponen Ada unnai drop-u panna naan kenji kettenae Male : Veettu velai paarka nee sonnathellaam ketka Unnai serthu meikka naan inga vanthenae Male : Chinna mulla konjam thalla thaanae Periya mullum suththi oduthae Male : Panna paavam ponna maari vandhu Suththa vittu summa thaakudhu Male : Hey scene-u singaari Pudicha pudiyila nikkum sandakaari Male : Hey scene-u singaari Prachanaikku pangaali Male : Modhal thevai illa Moththathil sandai illa Male : Mogam paarvai illa Morattu single naanae Male : HiFi acting illa Girlfriend kooda illa Male : Outing selavu illa Morattu single naanae Carnatic : ………………………..
பாடகர்கள் : ஸ்ரீதர் சேனா, பரத் மற்றும் சாய் ஷரன் இசை அமைப்பாளர் : சாய் ஷரன் டயலாக் : ………………………. கர்நாடிக் : ………………….. ஆண் : ஹேய் சீனு சிங்காரி… புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி… ஆண் : ஹேய் சீனு சிங்காரி… பிரச்சனைக்குப் பங்காளி… ஆண் : மோதல் தேவை இல்ல… மொத்தத்தில் சண்டை இல்ல… மோகம் பார்வை இல்ல… மொரட்டு சிங்கிள் நானே… ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல… கேள்ஃபிரண்ட் கூட இல்ல… அவுட்டிங் செலவு இல்ல… மொரட்டு சிங்கிள் நானே… ஆண் : தேவ இல்லை மானே மீனே தேனே… தேடி வந்தா ஓகே பண்ணுவேன்… ஆண் : ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே… சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்… ஆண் : செல்லமே என் செல்லமே… ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே… ஆண் : வெல்லமே என் வெல்லமே… என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே… ஆண் : ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும்… ரைடு ஒண்ணு போலாமா… ஆ… ஆண் : நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக… சான்ஸ் ஒண்ணு தாயேம்மா… ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே… பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே… ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து… சுத்த விட்டு சும்மா தாக்குது… கர்நாடிக் : ………………….. ஆண் : நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு… என் காதுதான் ஓடுதே… ஆண் : உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது… என் பிபியும் ஏறுதே… ஆண் : ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன்… அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே… ஆண் : வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க… அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே… ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே… பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே… ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து… சுத்த விட்டு சும்மா தாக்குது… ஆண் : ஹேய் சீனு சிங்காரி… புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி… ஆண் : ஹேய் சீனு சிங்காரி… பிரச்சனைக்குப் பங்காளி… ஆண் : மோதல் தேவை இல்ல… மொத்தத்தில் சண்டை இல்ல… ஆண் : மோகம் பார்வை இல்ல… மொரட்டு சிங்கிள் நானே… ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல… கேள்ஃபிரண்ட் கூட இல்ல… ஆண் : அவுட்டிங் செலவு இல்ல… மொரட்டு சிங்கிள் நானே கர்நாடிக் : …………………..