← Back

Yethi Vacha Kuthuvilakku Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Yaeththi vechcha kuththuvilakku Namma ellaarkkum velichcham tharum Iruttai nee viratti vittaal Namma ellaarkkum vaazhkkai varum Oru yaezha paala yaedhu nalla velai varumpothu Male : Yaeththi vechcha kuththuvilakku Namma ellaarkkum velichcham tharum Iruttai nee viratti vittaal Namma ellaarkkum vaazhkkai varum Male : Melidaththil nee irunthaal Un aanavaththai pokki vidu Keezh irukkum manithargalai Konjam kai koduththu thookki vidu Male : Bhoomi undu pooppatharkku Saami undu kaappatharkku Nooru vazhi naattil undu Neeyum naanum vaazhvathrkku….oo….oo…oo… Male : Yaeththi vechcha kuththuvilakku Namma ellaarkkum velichcham tharum Iruttai nee viratti vittaal Namma ellaarkkum vaazhkkai varum Male : Uchchi mala mettulathaan Antha kaaviriyum porakkuthappaa Odi vanthu oorukkellaam Konda thaagangalai theerkkuthappaa Male : Nallapadi nee irunthaa Naalu perkku udhavidanum Ooru sanam un perumai Pesi pesi urugidanum oo…oo…oo… Male : Yaeththi vechcha kuththuvilakku Namma ellaarkkum velichcham tharum Iruttai nee viratti vittaal Namma ellaarkkum vaazhkkai varum Oru yaezha paala yaedhu nalla velai varumpothu Male : Yaeththi vechcha kuththuvilakku Namma ellaarkkum velichcham tharum Iruttai nee viratti vittaal Namma ellaarkkum vaazhkkai varum
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏத்தி வெச்ச குத்துவிளக்கு நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும் இருட்டை நீ விரட்டி விட்டால் நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும் ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது ஆண் : ஏத்தி வெச்ச குத்துவிளக்கு நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும் இருட்டை நீ விரட்டி விட்டால் நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும் ஆண் : மேலிடத்தில் நீ இருந்தால் உன் ஆணவத்தைப் போக்கி விடு கீழ் இருக்கும் மனிதர்களை கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடு ஆண் : பூமி உண்டு பூப்பதற்கு சாமி உண்டு காப்பதற்கு நூறு வழி நாட்டில் உண்டு நீயும் நானும் வாழ்வதற்கு ஓ… ஓ… ஓ…. ஆண் : ஏத்தி வெச்ச குத்துவிளக்கு நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும் இருட்டை நீ விரட்டி விட்டால் நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும் ஆண் : உச்சி மல மேட்டுல தான் அந்தக் காவிரியும் பொறக்குதப்பா ஓடி வந்து ஊருக்கெல்லாம் கொண்ட தாகங்களை தீர்க்குதப்பா ஆண் : நல்லபடி நீ இருந்தா நாலு பேர்க்கு உதவிடணும் ஊரு சனம் உன் பெருமை பேசிப் பேசி உருகிடணும் ஓ… ஓ… ஓ… ஆண் : ஏத்தி வெச்ச குத்துவிளக்கு நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும் இருட்டை நீ விரட்டி விட்டால் நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும் ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது ஆண் : ஏத்தி வெச்ச குத்துவிளக்கு நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும் இருட்டை நீ விரட்டி விட்டால் நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்