← Back

Kadhala Kadhala Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Female : Kaadhala kaadhala Kangalaal ennai theendu Male : Kaadhali kaadhali Kangalaal ennai theendu Female : Kaadhal oru vedham Kangal adhai odhum Male : Kaadhali kaadhali Kangalaal ennai theendu Male : Neerodaiyin osaiyil Undhan perai ketkkiren Poonjolaiyin pookalil Unnai naanum paarkkiren Female : Devanae unnilae Ennai thedi paarkkiren Nee vidum moochilae Naanum konjam vaazhgiren Male : En dheviyae un pechil Yedho isai ketkkiren Female : Kaadhala kaadhala Kangalaal ennai theendu Female : Kannaa unnai ketkkiren Kaadhal enna theeruma Kaalangalum maaralaam Gangai paadhai maaruma Male : Dheviyae dheviyae Enna kelvi ketkkiraai Aavi neethaanadi Yaarai aazham paarkkiraai Female : Kaadhal nadhiyil Naan mozhginen Neeyae karai serkkiraai Male : Kaadhali kaadhali Kangalaal ennai theendu Female : Maalaigal soodinaal Mannavaa ellai thaandu Male : Kaadhal oru vedham Kangal adhai odhum Female : Kaadhala kaadhala Kangalaal ennai theendu
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : காதலா காதலா கண்களால் என்னை தீண்டு ஆண் : காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெண் : காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் ஆண் : காதலி காதலி கண்களால் என்னை தீண்டு…… ஆண் : நீரோடையின் ஓசையில் உந்தன் பேரைக் கேட்கிறேன் பூஞ்சோலையின் பூக்களில் உன்னை நானும் பார்க்கிறேன் பெண் : தேவனே உன்னிலே என்னைத் தேடி பார்க்கிறேன் நீ விடும் மூச்சிலே நானும் கொஞ்சம் வாழ்கிறேன் ஆண் : என் தேவியே உன் பேச்சிலே ஏதோ இசை கேட்கிறேன் பெண் : காதலா காதலா கண்களால் என்னை தீண்டு பெண் : கண்ணா உன்னைக் கேட்கிறேன் காதல் என்ன தீருமா காலங்களும் மாறலாம் கங்கை பாதை மாறுமா ஆண் : தேவியே தேவியே என்ன கேள்வி கேட்கிறாய் ஆவி நீதானடி யாரை ஆழம் பார்க்கிறாய் பெண் : காதல் நதியில் நான் மூழ்கினேன் நீயே கரை சேர்க்கிறாய் ஆண் : காதலி காதலி கண்களால் என்னை தீண்டு பெண் : மாலைகள் சூடினால் மன்னவா எல்லை தாண்டு ஆண் : காதல் ஒரு வேதம் கண்கள் அதை ஓதும் பெண் : காதலா காதலா கண்களால் என்னை தீண்டு…..