← Back

Kaalangal Thaandi Song Lyrics

Singer : Sinduri Vishal Music by : Vishal Chandrasekhar Lyrics by : Madhan Karky Female : Kaalangal thaandi kaathiruppen Kaadhalai endhi kaathiruppen Kanavugalaai kaathiruppen Karaindhidum munn unnai kaanbene Female : Kanam ovvondrum Un ninaivalaigal Karaiyin nuniyil Naan kaathiruppen Female : Kaalangal thaandi kaathiruppen Kaadhalai yendi kaathiruppen Kanavugalaai kaathiruppen Karaindhidum mun unnai kaanbene… Female : Udal ennum… koottil kaathiruppen Uyir sumanthe… dhinam kaathiruppen Unarvugalaai kaathiruppen Udainthidum mun unnai kaanbene….
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் உன் உன்னை காண்பேனே பெண் : கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன் பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன் காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் உன் உன்னை காண்பேனே பெண் : உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் உன் உன்னை காண்பேனே