← Back

Evada Unna Petha Song Lyrics

Singer : Ranina Reddy Music by : N. Kannan Female : Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha setha Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha setha Female : Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa Female : Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa Female : Evada evada unna petha petha Chorus : Petha petha Female : Kaiyila kedacha ava setha setha Hoi veliya vaada…. Female : Kai selavukku naanga venum Kiss adichida naanga venum Girlfriend irukkunu getha sutha Chorus : Ungalukku naanga venum Chorus : Enna sundaykku love pandra Enna mondaykku love pandra Enna tuesdaykku love pandra Enna fridaykku love pandra Female : Naan unkkuda irukkum bodhae En friend-ah route vidra naayae Karuppu culture-nu enkittayae Nee lecture adikkiriyae Saniyanae…. Female : Adakki aala nenaikkum Donkey neenga Un solla kettu aada Chorus : Monke-ah naanga Female : Bull shit Female : Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa Female : Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa Female : Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha…aaa….. Female : …………………………. Female : Dummu thanni adichu Nee naasamaathaan pova Unnai naanum thiruthi thiruthi En life-eh tholaikkanuma Chorus : Enna kondaikku love pandra Enna mandaikku love pandra Enna sandaikku love pandra Enna thondaikku love pandra Female : Love failure-nu solli Acidu adikkira neenga Engakitta yenda kolaveri paththi Manamkettu pesuringa Female : Nee enna vittu pona Loss enakilla Un mokka moonjikkellam Ooril ponna illa Podaanga Female : Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa Female : Nalla iruda Nalla iruda Engae irundhalum Nee nalla iruda Samarpanam…
பாடகி : ரனினா ரெட்டி இசையமைப்பாளர் : என். கண்ணன் பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா செத்தா எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா செத்தா பெண் : அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல பெண் : அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா குழு : பெத்தா பெத்தா பெண் : கையில கெடச்சா அவ செத்தா செத்தா ஹோய் வெளிய வாடா பெண் : கை செலவுக்கு நாங்க வேணும் கிஸ் அடிச்சிட நாங்க வேணும் கேர்ள் பிரண்ட் இருக்குனு கெத்தா சுத்த குழு : உங்களுக்கு நாங்க வேணும் குழு : என்ன சண்டைய்க்கு லவ் பண்ற என்ன மண்டைக்கு லவ் பண்ற என்ன டியூஸ்டேக்கு லவ் பண்ற என்ன ஃப்ரைடேக்கு லவ் பண்ற பெண் : நான் உன்கூட இருக்கும் போதே என் பிரண்ட்ட ரூட் விட்ற நாயே கருப்பு கல்சர்ன்னு என்கிட்டயே நீ லெக்ச்சர் அடிக்கிறியே சனியனே பெண் : அடக்கி ஆள நினைக்கும் டாங்கி நீங்க உன் சொல்ல கேட்டு ஆட குழு : மங்கியா நாங்க பெண் : புல் ஷீட் பெண் : அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல பெண் : அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல பெண் : எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா பெண் : ……………………………… பெண் : தம்மு தண்ணி அடிச்சு நீ நாசமாதான் போவ உன்னை நானும் திருத்தி திருத்தி என் லைப்ப தொலைக்கணுமா குழு : என்ன கொண்டைக்கு லவ் பண்ற என்ன மண்டைக்கு லவ் பண்ற என்ன சண்டைக்கு லவ் பண்ற என்ன தொண்டைக்கு லவ் பண்ற பெண் : லவ் பெய்லியர்னு சொல்லி ஆசிடு அடிக்கிற நீங்க எங்ககிட்ட ஏன் டா கொலவெறி பத்தி மானம் கெட்டு பேசுறீங்க பெண் : நீ என்ன விட்டு போனா லாஸ் எனக்கில்லை உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம் ஊரில் பொண்ணா இல்ல போடாங்க பெண் : அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல பெண் : நல்லா இரு டா நல்லா இரு டா எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு டா சமர்ப்பணம்