← Back

Nethiyelae Pottu Vai Song Lyrics

Singers : Karunanidhi, Sukumar and Thiruvudiyan Music by : Ilayaraja Male : Neththiyila pottu vai Nera nimithi vai Kattai irukki vai Kaala pudichu vai Male : Kaasai azhuthi vai Soodam koluthi vai Kazhuthai thiruppi vai Kannaadiya maatti vai Male : Suppaatha namma appatha Idhai thaeru eduthu vachu Poovaal alangarichu Oorae madhikkumbadi thookkavenum Thookkungadaa Male : Neththiyila pottu vai Nera nimithi vai..hai Kattai irukki vai Kaala pudichu vai…hai Male : Kaasai azhuthi vai Soodam koluthi vai Kazhuthai thiruppi vai Kannaadiya maatti vai
பாடகர்கள் : கருணாநிதி, சுகுமார், திருவுடியன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நெத்தியில பொட்டு வை நேர நிமித்தி வை கட்டை இறுக்கி வை கால புடிச்சு வை ஆண் : காசை அழுத்தி வை சூடம் கொளுத்தி வை கழுத்தை திருப்பி வை கண்ணாடிய மாட்டி வை ஆண் : சுப்பாத்தா நம்ம அப்பாத்தா இதை தேரு எடுத்து வச்சு பூவால் அலங்கரிச்சு ஊரே மதிக்கும் படி தூக்க வேணும் தூக்குங்க டா ஆண் : நெத்தியில பொட்டு வை நேர நிமித்தி வை ஹை கட்டை இறுக்கி வை கால புடிச்சு வை ஹை ஆண் : காசை அழுத்தி வை சூடம் கொளுத்தி வை கழுத்தை திருப்பி வை கண்ணாடிய மாட்டி வை