← Back

Ooru Urangum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Male : Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Female : Thaali kattum kaalam varaiyilum Thaangalaiyo innum thoongalaiyo Naanumoru aasai irukkira Ponnillaiyo en kannillaiyo Melam kotta venum thaali katta venum Appa idhu venum Male : Rompa kuliru adikkuthu kitta vaadi Ennai kanavu sirikkuthu katta vaadi Female : Akkam pakkam aalu irukkira Saththam ketkuthu ponga Female : Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male : Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Female : Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male : Eppa intha neram varuminnu kaaththirunthaen Unna paarththirunthaen Enni enni vantha urakaththa thoongavittaen Nenja yaenga vittaen Male : Thottu kolla poraen kittathil vaaraen Vittu poga maattaen Female : Thottu pidikka thol arugae vantha aasai Rompa vishayam irukkuthu naama pesa Male : Alli kolla aasa irukkuthu Konjam pakkathula vaammaa… Female : Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male : Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Male : Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Both : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் உன்ன தேடி வந்தேன்……. இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் பெண் : தாலி கட்டும் காலம் வரையிலும் தாங்கலையோ இன்னும் தூங்கலையோ நானுமொரு ஆசை இருக்கிற பொண்ணில்லையோ என் கண்ணில்லையோ மேளம் கொட்ட வேணும் தாலிக் கட்ட வேணும் அப்ப இது வேணும் ஆண் : ரொம்ப குளிரு அடிக்குது கிட்ட வாடி என்னை கனவு சிரிக்குது கட்ட வாடி பெண் : அக்கம் பக்கம் ஆளு இருக்கிற சத்தம் கேட்குது போங்க…… பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : உன்ன தேடி வந்தேன்……. இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : எப்ப இந்த நேரம் வருமின்னு காத்திருந்தேன் உன்னப் பார்த்திருந்தேன் எண்ணி எண்ணி வந்த உறக்கத்த தூங்கவிட்டேன் நெஞ்ச ஏங்க விட்டேன் ஆண் : தொட்டுக் கொள்ள போறேன் கிட்டத்தில வாரேன் விட்டு போக மாட்டேன் பெண் : தொட்டுப் பிடிக்க தோள் அருகே வந்த ஆசை ரொம்ப விசயம் இருக்குது நாம பேச ஆண் : அள்ளிக் கொள்ள ஆச இருக்குது கொஞ்சம் பக்கத்துல வாம்மா….. பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : உன்ன தேடி வந்தேன்……. இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் இருவர் : ………………………………