← Back

Kadalirandu Thuliyirandai Song Lyrics

Singer : Chinmayi Music by : Joshua Sridhar Female : Kadalirandu thuliyirandaai vizhigalil Udalirandu pirindhadhanaal valigiradho Udaniruppai unarvadhudhaan kadhalaa Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren Female : Maraivadharkul mana thirakum Malaradhuvin magizhvo Nimida mullil varudangalai Kadandhuvittom viraivaai Female : Visam paravum veeriyathil Viravi vittaai nilaiyaai Un ichaigalil motchangalai Adaindhuvitten niraivaai Female : Kadalirandu thuliyirandaai vizhigalil Udalirandu pirindhadhanaal valigiradho Udaniruppai unarvadhudhaan kadhalaa Un uyiradhuvaai maraiporulaai vaazhkiren Mmmmm…..mmmm….mmm…mmm…. Oooooh…..oooooh…..oooooh…..oooooh…..
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : ……………………………….. பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில் உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ உடனிருப்பை உணர்வதுதான் காதலா உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன் பெண் : மறைவதற்குள் மணம் திறக்கும் மலரதுவின் மகிழ்வோ… நிமிட முள்ளில் வருடங்களை கடந்துவிட்டோம் விரைவாய் பெண் : விஷம் பரவும் வீரியத்தில் விரவி விட்டாய் நிலையாய் உன் இச்சைகளில் மோட்சங்களை அடைந்துவிட்டேன் நிறைவாய் பெண் : கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில் உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ உடனிருப்பை உணர்வதுதான் காதலா உயிரதுவாய் மறைப்பொருளாய் வாழ்கிறேன்… ம்ம்ம்ம்………ம்ம்ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…… ஓஓஒஹ்…….ஓஓஒஹ்……..ஓஓஒஹ்…….ஓஓஒஹ்……..