← Back

Mudhal Kaadhal Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Justin Prabhakaran Lyrics by : Bagavathy Pk Male : Kaatrinil ival kural Ithazhaadum or ghazal Kaarmugil piraiyinil Nuthalaadum poonkuzhal Male : Pagal iravaaga suzhalugirene Nerungidum neram nee Oru nizhalaaga nerungugirene Irunthumae thooram nee Male : Adi yaarumae ariyaamalae Pari ponadhae manamae Uyir vaazhave idam vendumae Un nenjil enakkum Male : En kannae enna tholachen On oyyara punnagaiyil Kandu pudichen En pennae unna nenachen Un kallorum kanasaivil Enna tholachen Male : Kaatrinil ival kural Ithazhaadum or ghazal Kaarmugil piraiyinil Nuthalaadum poonkuzhal Male : Yaaradhu yaaradhu Kaalathin kaatil tholaivathu Neer edhu thee edhu Kaathalil nee edhu Naan edhu Male : Nalliravain nilavum nee enil Un theriya mugamum naan adhu Male : Mudhal meesaiyum Mudhal kaadhalum Ariyaamalae mulaikkum Adhu polavae Namm kaadhalin Adaiyalam irukkum Male : En kannae enna tholachen On oyyara punnagaiyil Kandu pudichen En pennae unna nenachen Un kallorum kanasaivil Enna tholachen Male : Kaatrinil ival kural Ithazhaadum or ghazal En kannae Kaarmugil piraiyinil Nuthalaadum poonkuzhal En pennae
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : பகவதி பி. கே ஆண் : காற்றினால் இவள் குரல் இதழாடும் ஓர் கசல் கார்முகில் பிறையினில் நுதலாடும் பூங்குழல் ஆண் : பகல் இரவாக சுழலுகிறேனே நெருங்கிடும் நேரம் நீ ஒரு நிழலாக நெருங்குகிறேனே இருந்துமே தூரம் நீ ஆண் : அடி யாருமே அறியாமலே பறி போனதே மனமே உயிர் வாழவே இடம் வேண்டுமே உன் நெஞ்சில் எனக்கும் ஆண் : என் கண்ணே என்ன தொலச்சேன் உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன் என் பெண்ணே உன்ன நெனச்சேன் உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன் ஆண் : காற்றினால் இவள் குரல் இதழாடும் ஓர் கசல் கார்முகில் பிறையினில் நுதலாடும் பூங்குழல் ஆண் : யாரது யாரது காலத்தின் காட்டில் தொலைவது நீர் எது தீ எது காதலில் நீ எது நான் எது ஆண் : நல்லிரவின் நிலவும் நீ எனில் உன் தெரியாத முகமும் நான் அது ஆண் : முதல் மீசையும் முதல் காதலும் அரியமாலே முளைக்கும் அது போலவே நம் காதலின் அடையாளம் இருக்கும் ஆண் : என் கண்ணே என்ன தொலச்சேன் உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன் என் பெண்ணே உன்ன நெனச்சேன் உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன் ஆண் : காற்றினால் இவள் குரல் இதழாடும் ஓர் கசல் என் கண்ணே… கார்முகில் பிறையினில் நுதலாடும் பூங்குழல் என் பெண்ணே…