← Back

Ellarum Paithiyamthan Song Lyrics

Singer : K. S. Chithra Music by : R. D. Burman Female : Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Female : Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Female : Oo oosikku kaadhirukku Aanalum ketkaadhu Thengaaiku kann irukku Aanalum paakathu Hahahah oohoo Female : Seepukku palirukku Aanalum kadikathu Silaperukku idhu ellaam Naan sonna pudikathu Female : Ulagae maayam Vaazhvae maayam Naan paarkkiren Idhai thaan nenachen Female : Enakka kirukku idhathaan vilakku Naan ketkkiren Enakka kirukku idhathaan vilakku Naan ketkkiren Female : Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Female : Arivil thaan kolaru Illadha aal yaaru Therinja nee padhil kooru Theriyatti veliyeru Hey hey hey eyyyy Female : Pathinettu sitharuthaan Idhaiyellam sonnaru Adhanaal thaan nammodu Ottaamal ninaaru Female : Adhupol odunghi thaniya padhungi Naan vaazhgiren Sarithaan poiyaa Indha ulagatha purinjikitten Female : Edhuvo raagam edhuvo thaalam Naan paduren Sarisa sarisa padha pa padha pa Sari gama pa Female : Lallaala lalalalala Lallaala lalalalala Lalala laa lalala laa la ooo ooo Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Ahahahaha ahahahaha Hehehehehe ooo hoo ooo
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன் பெண் : எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. பெண் : எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. பெண் : ஊ….ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது ஹாஹாஹா ஓ ..ஹோ பெண் : சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது பெண் : உலகே மாயம் வாழ்வே மாயம் நான் பார்க்கிறேன் இதைத்தான் நெனச்சேன் என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன் பெண் : எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன் எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன் பெண் : எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது பெண் : அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு ஏஹ் ஏஹ் ஏஹ் எஹ் …. பெண் : பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு பெண் : அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி நான் வாழ்கிறேன் சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன் பெண் : எதுவோ ராகம் எதுவோ தாளம் நான் பாடுறேன் சரிச சரிச பதப பதப சரிகமப… பெண் : லலலல..லாலாலா.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா உஹ்ஹ்ஹூ உஹ்ஹ்ஹூ..ஊஊஊஊஹ்