← Back

Chinna Mani Koyililey Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Hmmm…mmm…mmm…mmmm Ohoo…ohoo…oooo..mmm…mmm.. Male : {Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku} (2) Male : Therkku dhisai vazhiyae Thendral varumoo Dheebam vidum sudarai Theendi vidumo Male : Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku Male : Andha pakkam nanbanadi Indha pakkam thangaiyadi Sonnadho paadhi Sollaadhadhu meedhi Male : Andha kannil karpanaigal Indha kannil sanjalangal Rendaiyum naan dhaan Kanden indha naalil Male : Yendha vazhi amaippaan Vaanirukkum dhevan Andha vazhi nadakkum Manidarin jeevan Male : Un vasam en vasam Enna dhaan ingae Unakkaaga naanae Nalam paaduvenae Dhevan undhan Thunai varathaanae Male : Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku Male : Nalliravu nerathilae Natta nadu vaanathilae Velli meen polae Naan dhaan unnai paarthen Male : Nitham ingu vaasalilae Paadi varum thendralilae Un kural osai Naan dhaan endrum ketpen Male : Annan thangai uravu Ipparappil thodakkam Innum idhu thodarndhu Eppirappum irukkum Male : Vandhadhum vaazhndhadhum Konja naal aagum Unakkaaga naanae Nalam paaduvenae Dhevan undhan Thunai varathaanae Male : {Chinna mani koyililae aadudhadi Oru vilakku Ponnulagam kaanbadharkku Yetri vaitha thiruvilakku} (2) Male : Therkku dhisai vazhiyae Thendral varumoo Dheebam vidum sudarai Theendi vidumo Therkku dhisai vazhiyae Thendral varumoo
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம் ஆண் : {சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு} (2) ஆண் : தெற்கு திசை வழியே தென்றல் வருமோ தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ ஆண் : சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு ஆண் : அந்த பக்கம் நண்பனடி இந்த பக்கம் தங்கையடி சொன்னதோ பாதி சொல்லாதது மீதி ஆண் : அந்த கண்ணில் கற்பனைகள் இந்த கண்ணில் சஞ்சலங்கள் இரண்டையும் நான் தான் கண்டேன் இந்த நாளில் ஆண் : எந்த வழி அமைப்பான் வானிருக்கும் தேவன் அந்த வழி நடக்கும் மானிடரின் ஜீவன் ஆண் : உன் வசம் என் வசம் என்ன தான் இங்கே உனக்காக நானே நலம் பாடுவேனே தேவன் உந்தன் துணை வரத்தானே ஆண் : சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு ஆண் : நள்ளிரவு நேரத்திலே நட்ட நாடு வானத்திலே வெள்ளி மீன் போலே நான் தான் உன்னைப் பார்த்தேன் ஆண் : நித்தம் இங்கு வாசலிலே பாடி வரும் தென்றலிலே உன் குரல் ஓசை நான் தான் என்றும் கேட்பேன் ஆண் : அண்ணன் தங்கை உறவு இப்பிறப்பில் தொடக்கம் இன்னும் இது தொடர்ந்து எப்பிறப்பும் இருக்கும் ஆண் : வந்ததும் வாழ்ந்ததும் கொஞ்ச நாள் ஆகும் உனக்காக நானே நலம் பாடுவேனே தேவன் உந்தன் துணை வரத்தானே ஆண் : {சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு} (2) ஆண் : தெற்கு திசை வழியே தென்றல் வருமோ தீபம் விடும் சுடரை தீண்டி விடுமோ தெற்கு திசை வழியே தென்றல் வருமோ