← Back

Poiyaagi Pogaatho Song Lyrics

Singer : Lijesh Kumar Music by : N. R. Raghunanthan Lyrics by : Deepa Selvan Male : Poiyaagi pogatho Intha sethi En pulla varuvaannu Sollatho kulasamy Male : Poiyaagi pogatho Intha sethi En pulla varuvaannu Sollatho kulasamy Male : Thayinnu ninachu Mannil sarinja Seyyinu ninachu Oora anachaan… Male : Poovellam irunthuruchu En pulla mugam parka Oorellam irunthuruchu En pulla solla ketka…. En pulla solla ketka… Male : Poiyaagi pogatho Intha sethi En pulla varuvaannu Sollatho kulasamy Male : Vantha sooriyanum Vaasaloda ninnuruchu… Maadukannu ellaam Thavudu thanni maranthuruchu… Male : Vantha sooriyanum Vaasaloda ninnuruchu… Maadukannu ellaam Thavudu thanni maranthuruchu… Thavudu thanni maranthuruchu… Male : Thalavaazha ilai potu Soru poda kaathirunthen… Mala pola pona pulla Sila pola vanthurukkaan… Male : Moonji ellam naan vacha Mutham ippa karanchiduchi… Mutham ippo karanchiduchi.. Male : Moththathula en usuru Kaathula thaan poyiruchu… Kaathula thaan poyiruchu… Male : Poiyaagi pogatho Intha sethi En pulla varuvaannu Sollatho kulasamy
பாடகர் : லிஜேஷ் குமார் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : தீபா செல்வன் ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி ஆண் : தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்… ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு என் புள்ள முகம் பார்க்க ஊரெல்லாம் இருந்துருச்சு என் புள்ள சொல்ல கேட்க…. என் புள்ள சொல்ல கேட்க… ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு… மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு… ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு… மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு… தவுடு தண்ணி மறந்துருச்சு… ஆண் : தழவாழ இலை போட்டு சோறு போட காத்திருந்தேன்… மல போல போன புள்ள சில போல வந்துருக்கான்… ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி… முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி… ஆண் : மொத்தத்துல என் உசுரு காத்துல தான் போயிருச்சு… காத்துல தான் போயிருச்சு… ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி