← Back

Sokkattaliye Song Lyrics

Singers : Vijay Prakash and K. S. Chithra Music by : Jassie Gift and ABM Lyrics by : Muruganandam Male : Sokkattaliye Kann asaivinil vilundhavan naanae Female : Thottu pesavae Un aruginil nizhal aanen Male : Pesa vaai vaarthai vaa vaangudhae Aasai adangaamal manamo yenga Female : Minnal vettum punnaigaiyae needhaanae Ennai vetti ponadhumae poo thaenae Male : Velli kinnam kannankuzhi aalakkiyae Enna senja en manasu paazhakkiyae Female : Sokkattalunae Kann asaivinil vilundhaval naanae Male : Thathi thaaviyae Un aruginil nizhal aanen Male : Muthangal thiruda vandhu Sathangal poda vendam Thaenai naan alli eduppen Female : Kangalai simitinaai Boogambam nenjilae Iru vizhi kalavaram undaanadhae Male : Un marbil saaindhu kolla Samarasam pirakkum Namm eerppu visai iyalbu pola Iruvarukkum varum nerukkam Male : Sokkattaliye Female : Kann asaivinil vilundhaval naanae Thottu pesavae Male : Un aruginil nizhal aanen Female : En koondhal alli vandhu Uyir meedhu oorndhu sendra vervarai Nee anbai vidhaithaai Male : Un madi saaindhu Naan per inbam kaanuven Dhinam dhinam Adhu nigazhndhida vendum Female : Naga kangal kooda kalangidaamal Unnudan iruppen Male : Kaadhal mazhai thoovi thoovi Nanaithdavae kudai pidippen Male : Sokkattaliyae Female : Kann asaivinil vilundhaval naanae Male : Thathi thaaviyae Female : Un aruginil nizhal aanen Female : Pesa vaai vaarthai vaa vaangudhae Male : Aasai adangaamal manamo yenga Female : Minnal vettum punnaigaiyae needhaanae Male : Ennai vetti ponadhumae poothaenae Female : Sokkattalanae….
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஜாஸி மற்றும் ஏபி எம் பாடல் ஆசிரியர் : முருகானந்தம் ஆண் : சொக்கட்டாளியே கண் அசைவினில் விழந்தவன் நானே பெண் : தொட்டு பேசவே உன் அருகினிலே நிழல் ஆனேன் ஆண் : பேச வாய் வார்த்தை வா வாங்குதே ஆசை அடங்காமல் மனமோ ஏங்க பெண் : மின்னல் வெட்டும் புன்னகையே நீதானே என்னை வெட்டி போனதுமே பூ தேனே ஆண் : வெள்ளி கிண்ணம் கண்ணக்குழி ஆளாக்கியே என்ன செஞ்ச எ மனச பாழாக்கியே பெண் : சொக்கட்டாலனே கண் அசைவினிலே விழந்தவள் நானே ஆண் : தத்திதாவியே உன் அருகினில் நிழல் ஆனேன் ஆண் : முத்தங்கள் திருட வந்து நீ சத்தம் நீ போட வேண்டாம் தேவையை நான் அள்ளி எடுப்பேன் பெண் : கண்களை சிமிட்டினாய் பூகம்பம் நெஞ்சிலே இரு விழி கலவரம் உண்டானதே ஆண் : உன் மார்பில் நானும் சாய்ந்து கொள்ள சமரசம் பிறக்கும் நம் ஈர்ப்பு விசை இயல்புபோல இருவருக்கும் வரும் நெருக்கம் ஆண் : சொக்கட்டாலியே பெண் : கண் அசைவிலே விழந்தவள் நானே தொட்டு பேசவே ஆண் : உன் அருகினிலே நிழல் ஆனேன் பெண் : என் கூந்தல் அள்ளி வந்து உயிர் மீது ஊர்ந்து சென்ற தேவதை நீ அன்பை விதைத்தாய் ஆண் : உன் மடி சாய்ந்து நான் பேரின்பம் காணுவேன் தினம் தினம் அது நிகழ்ந்திட வேண்டும் பெண் : நகக்கண்கள் கூட கலங்கிடாமல் உன்னுடன் இருப்பேன் ஆண் : காதல் மழை தூவி தூவி நனைந்திடவே குடை பிடிப்பேன் ஆண் : சொக்கட்டாலியே பெண் : கண் அசைவினிலே விழந்தவள் நானே ஆண் : தத்திதாவியே பெண் : உன் அருகினில் நிழல் ஆனேன் பெண் : பேச வாய் வார்த்தை வாங்குதே ஆண் : ஆசை அடங்காமல் மனமோ ஏங்க பெண் : மின்னல் வெட்டும் புன்னகையோ நீதானே ஆண் : என்னை வெட்டி போனதுமே பூ தேனே பெண் : சொக்கட்டாளனே