← Back

Kootathile Kovil Pura Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : { Kootathilae kovil pura Yaarai ingu theduthamma } (3) Kolusu satham ketkaiyilae manam Thanthi adikuthu thanthi adikuthu Male : Kumari pennai paarkaiyilae Oli minnaladikuthu minnal adikuthu { Kootathilae kovil pura Yaarai ingu theduthamma } (2) Female : ……………………………… Male : Naan paadum raagangal Yaar thanthadhu en kaadhal Devi nee thanthadhu un paarvai En nenjil yaazh meetudhu Male : Un aasai ennai thaalaatudhu Poonguyilae …….ae ae Poonguyilae undhan paathaiyilae Aanantha thaen pozhiven Male : Paavai unnai enni kondu Paadukindren paadalondru Male : Nenjukullae neeyum vanthu Vaazhukindraai kovil kondu Male : Aanantha medaiyil poovizhi jaadaiyil Aayiram kaaviya naadagamaadida Ennuthu en manamae Male : { Kootathilae kovil pura Yaarai ingu theduthamma } (2) Female : …………………………………… Male : Neethaanae naan Aadum brinthaavanam Nindraadum dhegam rojavanam Aagayam kaanatha pon megamae Male : En paadal unnaalae Uyir vaazhumae kannipennae Neeyum illaiyendraal Gaanamazhai varumo Male : Thaamarai poo kaaleduthu Nee nadakum velaiyilae Thaalathudan santhangalai Katrukonden pon mayilae Male : Ennisai deepathai Yetriya ponmayil vaan mazhai Pol indha paavalan nenjinil Vaazhiya vaazhiyavae Male : { Kootathilae kovil pura Yaarai ingu theduthamma } (2) Kolusu satham ketkaiyilae manam Thanthi adikuthu thanthi adikuthu Male : Kumari pennai paarkaiyilae Oli minnaladikuthu minnal adikuthu Male : ……………………………… Male : Kootathilae kovil pura Male : ………………………………………… Male : Kootathilae kovil pura Male : ………………………………………… Male : Kootathilae kovil pura Male : ………………………………………… Male : { Kootathilae kovil pura Yaarai ingu theduthamma } (2)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (3) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது என் காதல் தேவி நீ தந்தது உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது ஆண் : உன் ஆசை என்னைத் தாலாட்டுது பூங்குயிலே… பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன் ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில் ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம் நின்றாடும் தேகம் ரோஜாவனம் ஆகாயம் காணாத பொன் மேகமே ஆண் : என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)