← Back

Ennai Thottu Allikonda Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Female : Aaahaaaaa.aaahaa..aaaaaaaa… Aaaaaaaaa…aaaaaaa…aaaaaa…aaaaaaa.. Female : Ennai thottu allikkonda mannan perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinni konda kannan oorum ennadi Enakku solladi vishayam ennadi Female : Anbae odi vaa..anbaal kooda vaa.. Oh..paingili nidhamum.. Female : Ennai thottu allikkonda mannan perum ennadi Enakku solladi vishayam ennadi Female : Sondham bantham unnai thaalaattum tharunam Sorgam sorgam ennai seeraatta varanum Ponni ponni nadhi neeraada varanum Ennai ennai nidham nee aala varanum Female : Pen manasu kaanaadha indhira jaalaththai Alli thara thaanaaga vanthu vidu Ennuyirai theeyaakkum manmadha baanathai Kandu konjam kaapaattri thanthu vidu Female : Anbae odi vaa..anbaal kooda vaa.. Anbae odi vaa..anbaal kooda vaa.. O..paingili nidhamum.. Male and Female : Ennaith thottu.. Male : Nenjai thottu.. Male : Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinnikkonda nangai oorum ennadi Enakku solladi vishayam ennadi Male : Aaaaaaaaa………aaaaaaaaaaaaaaa………… Aaaaaaaaaaaaa………… Male : Manjal manjal konjum ponnaana malarae Oonjal oonjal thannil thaanaadum nilavae Minnal minnal kodi polaadum azhagae Kannaal kannaal mozhi nee paadu kuyilae Male : Kattukulla nirkaadhu thirindha kaalaiyai Katti vittu kan sirikkum sundhariyae Akkaraiyum ikkaraiyum kadantha vellathai Katti anaikkatti vaitha paingiliyae Male : Ennil neeyadi…unnil naanadi.. Ennil neeyadi…unnil naanadi.. O..paingili nidhamum.. Male : Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi Nenjai thottu pinnikkonda nangai oorum ennadi Enakku solladi vishayam ennadi Male : Anbae odi vaa..anbaal kooda vaa.. O..paingili nidhamum.. Male : Ennai thottu alli konda mangai perum ennadi Enakku solladi vishayam ennadi
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ….. பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி