← Back

Puthiya Vaanam Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Pudhiya vaanam Vaanam vaanam Pudhiya boomi pudhiya Boomi pudhiya boomi Male : Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male : Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male : ………………………. Male : Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male : Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male : ……………………… Male : { Pudhiya sooriyanin Paarvaiyilae ulagam Vizhithukonda velaiyilae } (2) Male : Imayathil irukum Kulirkaatru indru Idhayathai thodugiradhu Male : Andru imayathil Cheran kodi parandha { Andha kaalam therigiradhu } (2) Male : { Oh oh oh …. Lala la la la } (2) Male : Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male : Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male : { Pillai kootangalai Paarkaiyilae pinju Mozhigalai ketkaiyilae } (2) Male : Nallavar ellam Nalam peruvaar endra Nambikai pirakiradhu Male : Ivar varavendum Pugal peravendum { Endru aasai thudikiradhu } (2) Male : { Oh oh oh …. Lala la la la } (2) Male : Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male : Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male : { Endha naadu Endra kelviyillai Enna jaadhi Endra bedhamillai } (2) Male : Manithargal anbin Vazhithedi ingu Iyarkaiyai vanangugiraar Male : Malai uyarndhadhupol Manam uyarndhadhendru { Ivar vaazhvil vilakugiraar } (2) Male : { Oh oh oh …. Lala la la la } (2) Male : Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male : Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male : ……………………………………..
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : புதிய வானம் வானம் வானம் புதிய பூமி புதிய பூமி புதிய பூமி ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : …………………….. ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : …………………….. ஆண் : { புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே } (2) ஆண் : இமயத்தில் இருக்கும் குளிர்காற்று இன்று இதயத்தை தொடுகிறது ஆண் : அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த { அந்த காலம் தெரிகிறது } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : { பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே } (2) ஆண் : நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது ஆண் : இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் { என்று ஆசை துடிக்கிறது } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : { எந்த நாடு என்ற கேள்வியில்லை என்ன ஜாதி என்ற பேதமில்லை } (2) ஆண் : மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார் ஆண் : மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று { இவர் வாழ்வில் விளக்குகிறார் } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : ……………………..