← Back

Naan Kalaignan Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Haa..aaa..aa… Male : Naan kalaignan alla unnai silaiyakka Naan kalaignan alla unnai thamilakka Mannan alla mani mudi sootta Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo Male : Naan kalaignan alla unnai silaiyakka Naan kalaignan alla unnai thamilakka Mannan alla mani mudi sootta Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo Female : Haa..aaa..aa… Male : Sithiarai nilavai therndheduthu Thaenaatril adhai oora vaithu Female : Haa..aaa..aa… Male : Sithiarai nilavai theerndheduthu Thaenaatril adhai oora vaithu Patharai maatrinaal merugumittu Paruvathil unnai kaana veithaan..kaana veithaan Male : Naan kalaignan alla unnai silaiyakka Naan kalaignan alla unnai thamilakka Mannan alla mani mudi sootta Verum manidhan aanadhal mayangugiren oo oo oo ohoo oo Male : Aadvar ulagai pazhi theerkka Azhagae unnai avan thoodhu vittaan Female : Haa..aaa..aa… Male : Aadvar ulagai pazhi theerkka Azhagae unnai avan thoodhu vittaan Nadaga nattiyam aada vittaan Naanadiyoo ingu vaadugiren..vaadugiren Male : Naan kalaignan alla unnai silaiyakka Naan kalaignan alla unnai thamilakka Mannan alla mani mudi sootta Verum manidhan aanadhal mayangugiren Both : Ooo oo oo ohoo oo Female : Ooo oo oo ohoo oo..(4)
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் பெண் : ஹா..ஆஅ…ஆஅ… ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும் மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ.. ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும் மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ. பெண் : ஹா..ஆஅ…ஆஅ… ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத் தேனாற்றில் அதை ஊற வைத்து பெண் : ஹா..ஆஅ…ஆஅ… ஆண் : சித்திரை நிலவைச் சேர்த்தெடுத்துத் தேனாற்றில் அதை ஊற வைத்துப் பத்தரை மாற்றினால் மெருகுமிட்டு பருவத்தில் உன்னைக் காண வைத்தேன் ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும் மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ. ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க அழகே உன்னை அவன் தூது விட்டான் பெண் : ஹா..ஆஅ…ஆஅ… ஆண் : ஆடவர் உலகைப் பழித் தீர்க்க அழகே உன்னை அவன் தூது விட்டான் நாடக நாட்டியம் ஆடவிட்டான் நானடியோ இங்கு வாடுகிறேன்… ஆண் : நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலையாக்க நான் கவிஞன் அல்ல உன்னைத் தமிழாக்க மன்னன் அல்ல மணிமுடி சூட்ட வெறும் மனிதன் ஆனதால் மயங்குகிறேன்..ஓஓஓ. இருவர் : ஓஹோ …ஓ ..ஓ…ஓஹோ.. .ஓ .. பெண் : ஓஹோ …ஓ ..ஓ…ஓஹோ.. .ஓ ..(4)