← Back

Ambigai Naadagam Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Carnatic : …………….. Female : Ambigai nadagam Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Female : Ponnidam poonkoondhal sathiradavum Minnalil uruvaana idaiyaadavum Ponnidam poonkoondhal sathiradavum Minnalil uruvaana idaiyaadavum Female : Vennira poopola nudhalaadavum Vennira poopola nudhalaadavum Vizhigalil …nadamidum Vizhigalil nadamidum Kanaigal pazhagum azhagum inaiyum Female : Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam Female : Santhana kumbam rendu sendadavum Thangiya kangal ennum vandaadavum Santhana kumbam rendu sendadavum Thangiya kangal ennum vandaadavum Sundhara mugam kandu mana maadavum Sundhara mugam kandu mana maadavum Female : Iravilum pagalilum avalaiyae Ninaivadhu sugamena varugiraar Arivilum uravilum avalaiye Adaivathu pugazhena ninaikiraar Mangaiyar poongodi sengani thaen mozhi Ammanai kandathum vandhadhu vaazhvadi Arasanum kudigalum dharisanam Avalukkum enakkum porutham Female : Ambigai nadagam Agilam muluthum iyakkum Aval mandhira punnagai kanden Ambigai nadagam
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் கர்நாடிக் : ………….. பெண் : அம்பிகை நாடகம் அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்….. அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்….. அம்பிகை நாடகம்…… பெண் : பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும் பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும் பெண் : வெண்ணிறப் பூப்போல நுதலாடவும் வெண்ணிறப் பூப்போல நுதலாடவும் விழிகளில் நடமிடும்……. விழிகளில் நடமிடும் கணைகள் பழகும் அழகும் இணையும்… பெண் :அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்….. அம்பிகை நாடகம்…… பெண் : சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும் சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும் சுந்தர முகம் கண்டு மனமாடவும் சுந்தர முகம் கண்டு மனமாடவும் பெண் : இரவிலும் பகலிலும் அவளையே நினைவது சுகமென வருகிறார்….. அறிவிலும் உறவிலும் அவளையே அடைவது புகழென நினைக்கிறார் பங்கயக் பூங்கொடி செங்கனி தேன்மொழி அம்மனைக் கண்டதும் வந்தது வாழ்வடி அரசனும் குடிகளும் தரிசனம் அவளுக்கும் எனக்கும் பொருத்தம் பெண் : அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்….. அம்பிகை நாடகம்……