← Back

Oru Poonkili Song Lyrics

Singers : Srinivas and Prasanna Music by : Yuvan Shankar Raja Chorus : …………….. Male : Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae Female : Ada ullae ullae ullae Naan ponen avan ullae Antha gummiruttukkulla Onnum theriya villa Female : Ada ullae ullae ullae Naan ponen avan ullae Antha gummiruttukkulla Onnum theriya villa Male : Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae Female : Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae..hey..hey..hey.. Female : Vattam podu..vattam podu Enna sutthi vattam podu Kolakolaiyaa munthirikaa Thottu thottu aadu Male : Paandi aadu.. paandi aadu Kattil mela ennodu Kattangala ovvonaa Thaandi paaru Female : Ayy.. meesa mullu kuthaathaa Muttha roja kathaathaa Indru ithu pathaathaa Hey pakkam vaa…thaathaa Male : Hey..uthadil uthadu ottaathaa Uyiril uyiru thattaathaa Kutty aruvi kottaathaa Hey… neenthiyaada nee vaa Female : Kanngal paarkkumbodhu Udal eeram aachu Male : Ada kaigal theendumbodhu Athu kaaichal aachu Female : Oru poonkili muttham Vacchu muttuchae Male : En mel ellaam Panjavarnam kottuchae Female & Male : Oru poonkili muttham Vacchu muttuchae En mel ellaam Panjavarnam kottuchae…hey hey..hey….
பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், பிரசன்னா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ………………………. ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் : அட உள்ளே உள்ளே உள்ளே நான் போனேன் அவன் உள்ளே அந்த கும்மிருட்டுக்குள்ள ஒன்னும் தெரிய வில்ல பெண் : அட உள்ளே உள்ளே உள்ளே நான் போனேன் அவன் உள்ளே அந்த கும்மிருட்டுக்குள்ள ஒன்னும் தெரிய வில்ல ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே ஹே ஹே ஹே பெண் : வட்டம் போடு வட்டம் போடு என்ன சுத்தி வட்டம் போடு கொளகொலையா முந்திரிக்கா தொட்டு தொட்டு ஆடு ஆண் : பாண்டி ஆடு பாண்டி ஆடு கட்டில் மேல என்னோடு கட்டங்களை ஒவ்வொண்ணா தாண்டி பாரு பெண் : அய் மீசை முள்ளு குத்தாதா முத்த ரோஜா கத்தாதா இன்று இது பத்தாதா ஹே பக்கம் வா தாதா ஆண் : ஹே உதட்டில் உதடு ஒட்டாதா உயிரில் உயிரு தட்டாதா குட்டி அருவி கொட்டாதா ஹே நீந்தியாட நீ வா பெண் : கன்னங்கள் பார்க்கும் போது உடல் ஈரம் ஆச்சு ஆண் : அட கைகள் தீண்டும்போது அது காய்ச்சல் ஆச்சு பெண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே ஆண் : என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே பெண் & ஆண் : ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே என் மேல் எல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே ஹே ஹே ஹே