← Back

Kanne Vaa Kanmaniye Vaa Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Shyam Male : Kannae vaa kanmaniyae vaa Kannae vaa kanmaniyae vaa Vidikaalai pozhuthaaga oli thara nee vaa Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum Kuzhanthai yesuvae….. Saranam saranam thiruvadi saranam Male : Kannae vaa kanmaniyae vaa Vidikaalai pozhuthaaga oli thara nee vaa Chorus : Kattraaga oottraaga vanthaanavan Kannodum nenjodum nindraanavan Nettraagi indraagi vaazhgindravan Seigindra paavangal theerkkindravan Male : Ninaiyaatha munnae azhagaana ponnae Varavendum ingae en devanae Oru podhum unnai maravathu naalum Naan paada vendum un naamamae Male : Mana aalayam unathallavo Mana aalayam unathallavo Kuzhanthai yesuvae…..ae…. Saranam saranam thiruvadi saranam Male : Kannae vaa kanmaniyae vaa Vidikaalai pozhuthaaga oli thara nee vaa Chorus : Aagaaya raajangam vaazhgindravan Anbennum vannaththil vaazhgindravan Maeippaaanum kaappaanum thaanaanavan Vedhangal podhangal ellaam avan Male : Oru kodi selvam irunthenna laabam Edhirkaalam engal per sollumo Un pola pillai en veettil illai Manam konda yaekkam naan sollavo Male : Arulannaiyin oru pillaiyae Arulannaiyin oru pillaiyae Kuzhanthai yesuvae…..ae…. Saranam saranam thiruvadi saranam Male : Kannae vaa kanmaniyae vaa Vidikaalai pozhuthaaga oli thara nee vaa Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum Kuzhanthai yesuvae….. Saranam saranam thiruvadi saranam Chorus : Ponnodai keezh vaanil paaigindrathu Bhoopaalam men kaattril ketgindrathu Theeraatha thunbangal theerkkindrathu En devan un vannamm ner nindrathu
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : கண்ணே வா கண்மணியே வா கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே….. சரணம் சரணம் திருவடி சரணம் ஆண் : கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா குழு : காற்றாக ஊற்றாக வந்தானவன் கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன் நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன் செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன் ஆண் : நினையாத முன்னே அழகான பொன்னே வரவேண்டும் இங்கே என் தேவனே ஒரு போதும் உன்னை மறவாது நாளும் நான் பாட வேண்டும் உன் நாமமே ஆண் : மன ஆலயம் உனதல்லவோ மன ஆலயம் உனதல்லவோ குழந்தை ஏசுவே…..ஏ…. சரணம் சரணம் திருவடி சரணம் ஆண் : கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா குழு : ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன் அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன் மேய்ப்பானும் காப்பானும் தானானவன் வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன் ஆண் : ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம் எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ ஆண் : அருளன்னையின் ஒரு பிள்ளையே அருளன்னையின் ஒரு பிள்ளையே குழந்தை ஏசுவே…. சரணம் சரணம் திருவடி சரணம் ஆண் : கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே….. சரணம் சரணம் திருவடி சரணம் குழு : பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது தீராத துன்பங்கள் தீர்க்கின்றது என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது