← Back

Vaama Vaa Song Lyrics

Singers : K. S. Chithra and Chorus Music by : Ilayaraja Chorus : …………………………… Female : Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan Female : Vaammaa vaa sandi raani Vandhenae chinna raani hoo Female : Gaanam paadum vaanampaadi Koodu thaedudhu Kaalam thorum vaazhndhirukka Veedu thaedudhu Vaaram maadham varusham endru Naatkal odhudhu Nee varaamal vizhigal ennum Pookkal vaadudhu Female & Chorus : Naesam enbadhu Kaigal neettudhu Nenjam yenadi vaasal poottudhu Kannil ulla mogam nenjil ulla dhaagam Female : Unnai endhan sondham endru Solla vaikkum Chorus : Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani.. Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan Chorus : Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani ho… Female : Naadellaam kettu kai thattum Nee paadum vaai paattu thaan Aanaalum en nenjai thattum Ammaa un thaalaattu thaan Female & Chorus : Yaemmaa thaayae nyaayamaa Pillai thaaikku baaramaa Unmai oomai aagumaa Theeyil thangam vegumaa Female : Pillai petra sedhiyai Nee thaandi thaayae Pothi pothi innum moodaadhae Ennai petra annaiyae Un vaayaal neeyae Oththu kolla veippen odaadhae Chorus : Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani.. Kelu un veettu vaasalil Paattu kachaeri thaan Podu ennodu potti thaan Pottaa mugaari thaan Chorus : Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani Vaammaa vaa sandi raani Vandhaalae chinna raani ho…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………………. பெண் : வாம்மா வா சண்டி ராணி வந்தேனே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தேனே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான் பெண் : வாம்மா வா சண்டி ராணி ஹ வந்தேனே சின்ன ராணி ஹோ……. பெண் : கானம் பாடும் வானம்பாடி கூடு தேடுது காலம் தோறும் வாழ்ந்திருக்க வீடு தேடுது வாரம் மாதம் வருஷம் என்று நாட்கள் ஓடுது நீ வராமல் விழிகள் என்னும் பூக்கள் வாடுது பெண் மற்றும் குழு : நேசம் என்பது கைகள் நீட்டுது நெஞ்சம் ஏனடி வாசல் பூட்டுது கண்ணில் உள்ள மோகம் நெஞ்சில் உள்ள தாகம் பெண் : உன்னை எந்தன் சொந்தம் என்று சொல்ல வைக்கும் குழு : வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி ஆ வந்தாளே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான் குழு : வாம்மா வா ஆ சண்டி ராணி வந்தாளே ஆ சின்ன ராணி பெண் : நாடெல்லாம் கேட்டு கை தட்டும் நீ பாடும் வாய்ப் பாட்டுத்தான் ஆனாலும் என் நெஞ்சைத் தட்டும் அம்மா உன் தாலாட்டுத்தான் பெண் மற்றும் குழு : ஏம்மா தாயே நியாயமா பிள்ளை தாய்க்கு பாரமா உண்மை ஊமை ஆகுமா தீயில் தங்கம் வேகுமா பெண் : பிள்ளை பெற்ற சேதியை நீ தான்டி தாயே பொத்திப் பொத்தி இன்னும் மூடாதே என்னைப் பெற்ற அன்னையே உன் வாயால் நீயே ஒத்துக் கொள்ள வைப்பேன் ஓடாதே குழு : வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி கேளு உன் வீட்டு வாசலில் பாட்டு கச்சேரிதான் போடு என்னோடு போட்டிதான் போட்டா முகாரிதான் குழு : வாம்மா வா ஆ சண்டி ராணி வந்தாளே ஆ சின்ன ராணி வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி ஹோ…