← Back

Thaayarum Ariyaamal Song Lyrics

Singer : Unnikrishnan Music by : Vidyasagar Male : Haahaa…haa…aaa…aaa… Aaaa….haa..haaa…aaa…aaa…. Male : Thaaiyarum ariyaamal Ooraarum kaanamal Mottondru pattendru malarum Ennendru theriyaamal Ethendru puriyaamal Pennenjil perachcham paravum Male : Bayampoga seeratri Paalootri neeraati Thirumeni maruthaani iduga Ulunthaalae kaliseithu Vellangal thaanittu Nallennai thaan vittu tharuga Male : Ponnodu seerkondu varuga Intha poovukku puthu selai punaiga Ponnodu seerkondu varuga Intha poovukku puthu selai punaigaa Male : Iyarakai tharum poopodu Innumoru poopeithi Vanna malar kulam vaazha Vaazhga vaazhga Male : Thaaiyarum ariyaamal Chorus : Ooraarum kaanamal Mottondru pattendru malarum Ennendru theriyaamal Ethendru puriyaamal Pennenjil perachcham paravum Aaa….aaa….aaa….aaa…aaa….aa…..
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஆஆ ஆஆ ஆண் : தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும் என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும் ஆண் : பயம் போக சீராற்றி பாலூற்றி நீராட்டி திருமேனி மருதாணி இடுக உளுந்தாலே கலி செய்து வெல்லங்கள் தானிட்டு நல்லெண்ணெய் தான் விட்டு தருக ஆண் : பொண்ணோடு சீர் கொண்டு வருக இந்த பூவுக்கு புது சேலை புனைக பொண்ணோடு சீர் கொண்டு வருக இந்த பூவுக்கு புது சேலை புனைக ஆண் : இயற்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்தி வண்ண மலர் குளம் வாழ வாழ்க வாழ்க ஆண் : தாயாரும் அறியாமல் குழு : ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும் என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ