← Back

Mella Mella Song Lyrics

Singers : Seetharaman and Susheela Music by : Ilayaraja Female : Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu Male : Nee tharaathathaal Naan thodaathathaal Sollithanthu allikkolla Sondhamaagavillaiyae Male : Dhegam oh un dhegam Mogam oh un dhaagam Male : Vandu thedum poovai kandu Anthi maalai thoothugal Pogum oh thappaathu Idhu podhum oh ippodhu Female : Vanthu serum Vaazhthu chendu Rendu perum sernthidum Naalil oh pon naalil Tholil oh un maalai Male : Laa lalaalalaa laa Laa lalaalalaa laa Female : Naan thanthaalenna Nee thanthaalenna Female : Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu Female : Thotta bodhum vitta bodhum Etti ninnu paarththathum Oorum oh kalloorum Naanam oh pen naanam Male : Kaathil nooru kaadhal mettu Sollum jaathi mullaiyo Mottu oh penn chittu Pattu oh ven pattu Female : Laa lalaalalaa laa Laa lalaalalaa laa Male : Vaa vanthaadu nee Oh kondaadu nee Male : Sollithanthu allikkolla Sondhamaagavillaiyae Dhegam oh un dhegam Mogam oh un dhaagam Female : Lalalalalala lala laaa Male : Lala oh lalaa Female : Lala oh lalaa Male & Female : Laaa lalalaaa Laaa lalalaaa Lalalalalala lala laaa Lala oh lalaa lala oh lalaa Lala oh lalaa lala oh lalaa Lala oh lalaa lala oh lalaa Female : Mella mella ennai thottu Manmadhan un velaiyai Kaattu oh un pattu Aadu oh vanthaadu
பாடகி : சுஷீலா பாடகர் : சீதாராமன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு ஆண் : நீ தராததால் நான் தொடாததால் சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே ஆண் : தேகம் ஓ உன் தேகம் மோகம் ஓ உன் தாகம் ஆண் : வண்டு தேடும் பூவை கண்டு அந்தி மாலை தூதுகள் போகும் ஓ தப்பாது இது போதும் ஓ இப்போது பெண் : வந்து சேரும் வாழ்த்து செண்டு ரெண்டு பேரும் சேர்ந்திடும் நாளில் ஓ பொன் நாளில் தோளில் ஓ உன் மாலை ஆண் : ………………………… பெண் : நான் தந்தாலென்ன நீ தந்தாலென்ன பெண் : மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு பெண் : தொட்ட போதும் விட்ட போதும் எட்டி நின்னு பார்த்ததும் ஊறும் ஓ கள்ளூறும் நாணம் ஓ பெண் நாணம் ஆண் : காதில் நூறு காதல் மெட்டு சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ பெண் சிட்டு பட்டு ஓ வென் பட்டு பெண் : ……………………. ஆண் : வா வந்தாடு நீ ஓ கொண்டாடு நீ ஆண் : சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே தேகம் ஓ உன் தேகம் மோகம் ஓ உன் தாகம் பெண் : லலலலலல லல லா ஆண் : லாலா ஓ லாலா பெண் : லாலா ஓ லாலா ஆண் & பெண் : …………………. பெண் : மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு