← Back

Boomerang Song Lyrics

Singers : Hip Hop Thamizha, Velmurugan and Nikhita Gandhi Music by : Hip Hop Thamizha Chorus : ………………………….. Female : Yaaro… ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro…un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu Chorus : Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa Chorus : …………………………… Female : Innaalil innaaroda kaadhalo Innaalil innaaroda modhalo Ivarukku evaru melae mogamo Ariyaatha nilamai thaano gyanaamo Chorus : Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa Chorus : Thana nanae naa aaaa.. Thana nanae naa aaaa.. Male : Yaaro… ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro…un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu
பாடகி : நிகிடா காந்தி பாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, வேல்முருகன் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா குழு : …………………………………… பெண் : யாரோ அட ஆப்பு வைக்கப்போவது யாரோ ஒரு சோப்புப்போடப் போவது யாரோ உன் கனவைத் திருடப்போவது முன்னோட்டம் இல்லாத வாழ்க்கை இது குழு : என்ஜாய்மெண்டும் தனியா இல்ல பஞ்சாயத்தும் தனியா இல்ல கண்ணாடியாம் மனசுக்குள்ள முகம் பாக்க வாரவங்க கணக்கே இல்ல குழு : …………………………………… பெண் : இந்நாளில் இன்னாரோட காதலோ இந்நாளில் இன்னாரோட மோதலோ இவருக்கு எவருமேல மோகமோ அறியாத நிலமைதானோ ஞானமோ குழு : என்ஜாய்மெண்டும் தனியா இல்ல பஞ்சாயத்தும் தனியா இல்ல கண்ணாடியாம் மனசுக்குள்ள முகம் பாக்க வாரவங்க கணக்கே இல்ல குழு : தானா னானே னா ஆஆ தானா னானே னா ஆஆ பெண் : யாரோ அட ஆப்பு வைக்கப்போவது யாரோ ஒரு சோப்புப்போடப் போவது யாரோ உன் கனவைத் திருடப்போவது முன்னோட்டம் இல்லாத வாழ்க்கை இது