← Back

Nilavai Megam Mooduthe Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Chorus : …………….. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Medai thedum paadal naan Raagam thedum veenai naan oo…..oo….oo…. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Medai thedum paadal naan Raagam thedum veenai naan oo…..oo….oo…. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Chorus : …………….. Female : Haei…..yaenintha kobam muraithaanaa Ennai paaraai Maalai kaalukku keezhae vizhalaamaa Enna paavam Female : Thaalangal podungal Thaalangal poda sogangal aayiram Pogum naal varumaa Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Medai thedum paadal naan Raagam thedum veenai naan oo…..oo….oo…. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Chorus : …………….. Female : Oo…..kodaikkul vaadum nizhal naanae Veyyil naanae Aasai paarvaikku naanae azhagaanaen Anthi maalai Female : Naalodru paarungal paadhangal aada Naanangu paaduvaen ananthamthan thalaivaa…. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae Medai thedum paadal naan Raagam thedum veenai naan oo…..oo….oo…. Female : Nilavai megam mooduthae Ilamai kaalam yaenguthae…ae…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ………………………… பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே குழு : …………………….. பெண் : ஹேய்…ஏனிந்த கோபம் முறைதானா என்னை பாராய் மாலை காலுக்கும் கீழே விழலாமா என்ன பாவம் பெண் : தாளங்கள் போடுங்கள் தாளங்கள் போட சோகங்கள் ஆயிரம் போகும் நாள் வருமா பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே குழு : ……………………… பெண் : ஓஓ…….கோடைக்குள் வாடும் நிழல் நானே வெய்யில் நானே ஆசை பார்வைக்கு நானே அழகானேன் அந்திமாலை பெண் : நாளொன்று பாருங்கள் பாதங்கள் ஆட நானங்கு பாடுவேன் ஆனந்தம்தான் தலைவா……. பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே மேடை தேடும் பாடல் நான் ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே இளமை காலம் ஏங்குதே….ஏ……