← Back

O Kadhale Song Lyrics

O Kadhale Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by Adithya RK and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman. Singer : Adithya RK Music Director : A. R. Rahman Lyricist : Mashook Rahman Male : Dialogue…. Humming : Hmm mm mm hmm mm Male : Hoo oo oo ooo oo oo O kaadhale maaru seigiraai Yen theendiye Vanjam seigiraai Male : Hoo oo oo ooo oo oo Kaayam seiyum kangalil Kaadhal thedinen Kaadhal ennai thediye Kaayam seidhadhe.. Male : Theekkadal endraalume Un kaadhal neendhinen.. Meelave ennaamale Naan ennai neenginen Male : Ennai pola kaadhal seiyum Kaadhal veeran ennai paaradi Male : O kaadhale maaru seigiraai Yen theendiye Vanjam seigiraai Male : O kaadhale maaru seigiraai Yen theendiye Vanjam seigiraai Male : Hoo oo oo ooo oo oo Hoo oo oo ooo oo oo
பாடகர் : ஆதித்யா ஆர். கே. இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான் வசனம் : …………….. முனங்கல் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ காதலே மாறு செய்கிறாய் ஏன் தீண்டியே வஞ்சம் செய்கிறாய் ஆண் : ஓ ஓஓஓ ஓஓஓ…. காயம் செய்யும் கண்களில் காதல் தேடினேன் காதல் என்னை தேடியே காயம் செய்ததே.. ஆண் : தீக்கடல் என்றாலுமே உன் காதல் நீந்தினேன்.. மீளவே என்னாமலே நான் என்னை நீங்கினேன் ஆண் : என்னை போல காதல் செய்யும் காதல் வீரன் என்னைப் பாரடி ஆண் : ஓ காதலே மாறு செய்கிறாய் ஏன் தீண்டியே வஞ்சம் செய்கிறாய் ஆண் : ஓ காதலே மாறு செய்கிறாய் ஏன் தீண்டியே வஞ்சம் செய்கிறாய் ஆண் : ஓ ஓஓஓ ஓஓஓ…. ஓ ஓஓஓ ஓஓஓ….